சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி தானியங்கிமாற்றல்: en:Sri Thendayuthapani Temple, Singapore; cosmetic changes
வரிசை 1:
'''ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்''' [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] டாங்க் வீதியில் (''Tank Road'') அமைந்திருக்கும் ஓர் [[இந்து]]க் [[கோயில்]] ஆகும். தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது.
 
== வரலாறு ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை]], [[இராமநாதபுரம்]] பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை [[செட்டியார்]]களின் முயற்சியில் [[1859]] இல் கட்டப்பட்டது. ஒக்ஸ்லி எனும் மருத்துவரிடம் நிலத்தை வாங்கி கோயில் கட்டப்பட்டது. [[முருகன்|முருக]]ப் பெருமானாகிய [[தண்டாயுதபாணி]]யே மூலவராக இருக்கிறார். முதல் திருக்குட நன்னீராடு விழா [[ஏப்ரல் 4]] [[1859]] இல் நடந்தது. பின்னர் [[பெப்ரவரி 2]], [[1936]] இலும், பின்னர் [[ஜூலை 7]], [[1955]] இலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றன.
 
வரிசை 12:
தண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.
 
== சிறப்புகள் ==
* மண்டபத்தூண்களில் முருகனின் [[அறுபடை வீடுகள்]] ஆறு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.
* கோயிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
* அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது.
* [[ஆனந்தத் தாண்டவம்|ஆனந்தத் தாண்டவ]] [[நடராஜர்|நடராஜரும்]], [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரும்]] சிவகாமி அம்மையும் கதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.
 
== முக்கிய விழாக்கள் ==
[[தைப்பூசம்]], [[நவராத்திரி]], [[கந்த சஷ்டி]], [[லெட்சார்ச்சனை]] ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.
 
== சமூகப்பணி ==
திருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
 
== உசாத்துணை ==
* [http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/36707 ஸ்ரீ சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில் (சிங்கை கிருஷ்ணன் எழுதியது)]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sttemple.com/ Chettiars' Temple Society]
 
[[பகுப்பு:சிங்கப்பூர் கோயில்கள்]]
 
[[en:Sri ThandayuthapaniThendayuthapani Temple, Singapore]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்_தண்டாயுதபாணி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது