குழந்தை இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பொதுவாக ஒரு [[குழந்தை]] பிறந்து, ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறப்பதையே '''குழந்தை இறப்பு''' என்று [[உலக சுகாதார அமைப்பு]] கூறுகின்றது[http://www.who.int/healthinfo/statistics/indunder5mortality/en/ WHO]. குழந்தைகளின் உடல்நலம், மற்றும் ஒரு நாட்டின் மொத்த அபிவிருத்தியை சுட்டும் ஒரு அளவீடாக [[குழந்தை இறப்பு வீதம்]] இருக்கின்றது. 2008ஆம் ஆண்டில், உலகளவில் பிறக்கும் [[குழந்தை]]களில் 8.8 மில்லியன் குழந்தைகள், இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய [[நோய்]]களால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இறந்து போனதாகவும், அதற்கு முக்கிய காரணம் போசாக்கின்மை எனவும் அறியப்படுகிறது[http://www.childinfo.org/mortality.html UNICEF].
"உலகளவில் 5 வயதுக்குள் மரணத்தை தழுவும் குழந்தைகளில் 32 சதவீதம் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என இன்டர் ஏஜென்சி குரூப் ஆப் சைல்டு மார்டலிட்டி எஸ்டிமேசன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
"உலகளவில் 5 வயதுக்குள் மரணத்தை தழுவும் குழந்தைகளில் 32 சதவீதம் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என இன்டர் ஏஜென்சி குரூப் ஆப் சைல்டு மார்டலிட்டி எஸ்டிமேசன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இறக்கும் குழந்தைகளில் 75 சதவீதம் பேர் [[இந்தியா]], [[நைஜீரியா]], [[காங்கோ]], [[பாகிஸ்தான்]], [[சீனா]] ஆகிய நாடுகளில் உள்ளனர். இதில் இந்தியக் குழந்தைகள் மட்டும் 21 சதவீதம் பேர். இது ஆப்பிரிக்காவில் 51 சதவீதமாகவும், ஆசியாவில் 42 சதவீதமாகவும் உள்ளது. 1990ல் உலக முழுவதும் 90 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது 65 ஆக குறைந்துள்ளது. ஆனால், [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவின்]] சஹாரா பாலைவனத்தை ஒட்டிய நாடுகளில் இது இன்னும் குறைந்தபாடில்லை. அங்கு பிறக்கும் 7 குழந்தைகளில் ஒன்று 5 வயதுக்கு முன்னதாகவே இறந்துவிடுகிறது. அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் 144ன் உயிர் காக்கப்படுவதில்லை.மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளின் நிலைமை இதைவிட மோசம். அங்கு ஆறில் 1 குழந்தை இறந்து விடுகிறது. அங்கு குழந்தை இறப்பு விகிதம் 169 ஆக உள்ளது என்கிறது." <ref>[http://thatstamil.oneindia.mobi/news/2009/10/12/107198.html குழந்தைகள் இறப்பு விகிதம்] </ref>
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை_இறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது