தெலுங்குத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Improvement
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Improvement
வரிசை 21:
*புகை - புக
*வண்டி - பண்டி
*நிலையம் - நிலையம்
*இர‌வி - ர‌வி
*வலை - வல
*இல்(இல்லம்) - இல்லு
*எலி - எலுக
*சொல்(செப்பு) - செப்பு
*தின் - தின்னு
*ஈ(கொடு) - ஈ
*பெருகு(பன்மடங்காதல்) - பெருகு
*இல்லை - (இல்லே  லே ) லேது
*இருக்காது - காது
(கிடையாது, முடியாது ஆகிய பொருட்க‌ளிலும் ‘காது’ - பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து)
*இய‌ந்திர‌ம் - எந்திர‌மு
*கொஞ்ச‌ம் - கொஞ்ச‌ம்
*பாத்திர‌ம் - பாத்திர‌மு
*ச‌ங்கு - ச‌ங்க‌மு
*கோழி - கோடி
*காடு(அட‌வி) - அட‌வி
(ம‌ர‌ங்க‌ள் அட‌ர்ந்து காண‌ப்ப‌டுவ‌தால் அட‌வி என்றொரு பெய‌ர் காட்டுக்கு உண்டு. திருநெல்வேலி மாவ‌ட்ட‌த்தில் அட‌விந‌யினார்குள‌ம் என்றொரு ஊர் உள்ள‌து.)
*இங்கே - இக்கட
*அங்கே - அக்கட
*எங்கே - எக்கட
*விலை - வெல
*எவ்வளவு - எந்தா
(எவ்வளவு என்பது எந்த + அளவு எனப்பிரியும். அதன் முன் பாதியான 'எந்த' என்பது 'எந்தா' எனத் தெலுங்கில் வழங்கப்படுகிறது)
*சின்ன - சின்ன
*சட்டை - சொக்கா
*பால் - பாலு
*இன்னும் - இன்கா
*நெய் - நெய்
மிக(சால) - சால
கப்பல்(ஓடம்) - ஓட
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது