விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: as, be-x-old, cy, jbo, lad, mwl, my, ur அழிப்பு: dv, lo, qu மாற்றல்: eu, glk; cosmetic changes
வரிசை 1:
{{shortcut|WP:FIVE|WP:5P}}
விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் '''ஐந்து தூண்கள்''' என்று சுருக்கியுள்ளார்கள்:
{| style="background:none"
|[[Imageபடிமம்:BluePillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம்]]''' [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]], [[ஆண்டு அறிக்கை|ஆண்டு அறிக்கைகள்]], மற்றும் [[புவியியல் வழிகாட்டி|புவியியல் வழிகாட்டிகள்]] இவற்றின் பொது மற்றும் சிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் [[:en:WP:reliable source|நம்பகமான மூலங்களை]] [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|மேற்கோள்களிட்டு]] [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடியதாக]] இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள்,கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம் பெறக் கூடாது. இது விவாதமேடையோ,விளம்பர தளமோ,சுய/தன் பாராட்டு அரங்கமோ அன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று; இது இணைய தளங்களின் பெயர்ப்பட்டியல் அன்று. மேலும், இது ஓர் அகரமுதலியோ,செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அன்று: அத்தகைய தரவுகளை [[wmf:Our projects|விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்கு]] க்கொடுப்பதன்மூலம் பங்களிக்கலாம்.
|-
| 
|-
|[[Imageபடிமம்:GreenPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|விக்கிப்பீடியா நடுநிலை நோக்குக்]]'''கொள்கையைக் கடைப்பிடிப்பதனால் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள [[wikt:point of view|கருத்துநிலை]]யைத் தவிர்க்கிறோம். சிலநேரங்களில் பல்வகைப் பார்வைகளை,ஒவ்வொன்றையும் துல்லியமாக,அவற்றின் பின்னணியோடு கொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் ''உண்மை''என்பதாகவோ ''சிறந்த கருத்தாக''வோ சித்தரிக்காமல், இது கொடுக்கும். [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடிய]], [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|ஆதாரபூர்வ மூலங்களை]] ச்சுட்டுவது, முக்கியமாக [[விக்கிப்பீடியா:சர்ச்சைக்குரிய கட்டுரைகள்|சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்கு]] த்தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கினைக் குறித்த விவாதங்கள் எழும்போது, அவற்றை [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விவரமாக விவாதிக்க வேண்டும்.
|-
| 
|-
|[[Imageபடிமம்:YellowPillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|விக்கிப்பீடியா உள்ளடக்கம் தளையற்றது]]''':இதனை [[m:Founding principles|எவரும் தொகுக்கவும்]] பகிரவும் இயலும். [[:en:Wikipedia:Copyright violations|காப்புரிமை]] சட்டங்களை மதியுங்கள். உங்கள் அனைத்துப் பங்களிப்புகளுக்கும் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பொதுப்பரப்பில் தளையற்ற உரிமம்]]வழங்கப்படுவதால், எந்தத் தொகுப்பாளரும் எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; உங்களின் எந்த ஆக்கமும் தயக்கமின்றித் தொகுக்கவும், பகிரவும் படலாம்.
|-
| 
|-
|[[Imageபடிமம்:OrangePillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:கண்ணியம்|விக்கிப்பீடியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல்]]''': நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியரை]] மதிக்கவும் பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள். [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நற்பழக்கவழக்கங்களை]] கடைப்பிடியுங்கள், [[விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்|தனிப்பட்ட தாக்குதல்களை]] தவிருங்கள். விவாதங்களில் [[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்க முடிவு]] காணுங்கள், தொகுத்தல் சண்டைகளைத் தவிருங்கள்,[[:en:Wikipedia:Three-revert rule|மூன்று முறை மீளமைத்தல் விதி]]யினைப் பின்பற்றுங்கள்.தமிழ் விக்கிப்பீடியாவில் {{NUMBEROFARTICLES}} கட்டுரைகள் தொகுக்கவும் விவாதிக்கவும் இருப்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நல்ல நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள்,மற்றவர் மீதும் [[விக்கிப்பீடியா:நல்லெண்ண நம்பிக்கை|நல்லெண்ண நம்பிக்கை]] வையுங்கள். திறந்த மனதுடனும் புதியவர்களுக்கு வழிகாட்டியும் செயல்படுங்கள்.
|-
| 
|-
|[[Imageபடிமம்:RedPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:விதிகளை மீறு|விக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் இல்லை]]''':மேற்கண்ட ஐந்து பொது கொள்கைகளைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. [[விக்கிப்பீடியா:துணிவு கொள்|துணிவுடன்]] கட்டுரைகளை இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் [[:en:Help:Page history|முந்தைய பதிப்புகள் இயல்பாகச் சேமிக்கப்படுவதால மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.
|}
 
வரிசை 29:
[[பகுப்பு:விக்கிப்பீடியா|{{PAGENAME}}]]
<!-- interwiki -->
 
</noinclude>
 
[[als:Wikipedia:Richtlinien]]
[[ar:ويكيبيديا:الركائز الخمس]]
[[as:Wikipedia:নতুন সভ্যলৈ আদৰণি]]
[[az:Vikipediya:Beş əsas prinsip]]
[[bn:উইকিপিডিয়া:পঞ্চস্তম্ভ]]
[[be:Вікіпедыя:Пяць слупоў]]
[[bar:Wikipedia:Im Prinzip]]
[[be:Вікіпедыя:Пяць слупоў]]
[[br:Wikipedia:Pemp pennreolenn ar Wikipedia]]
[[be-x-old:Вікіпэдыя:Пяць слупоў]]
[[bg:Уикипедия:Петте стълба]]
[[bn:উইকিপিডিয়া:পঞ্চস্তম্ভ]]
[[br:Wikipedia:Pemp pennreolenn ar Wikipedia]]
[[ca:Viquipèdia:Els cinc pilars]]
[[ckb:Wikipediaویکیپیدیا:پێنج کۆڵەکە]]
[[cs:Wikipedie:Pět pilířů]]
[[cy:Wicipedia:Pum Colofn]]
[[da:Wikipedia:Fem søjler]]
[[de:Wikipedia:Grundprinzipien]]
[[dv:ވިކިޕީޑިޔާ: ފަސް ތަނބު]]
[[en:Wikipedia:Five pillars]]
[[el:Βικιπαίδεια:Πέντε θεμέλια]]
[[en:Wikipedia:Five pillars]]
[[es:Wikipedia:Los cinco pilares]]
[[eu:Wikipedia:Wikipediaren bostBost zutabeak]]
[[fa:ویکی‌پدیا:پنج بنیاد]]
[[fi:Wikipedia:Viisi pilaria]]
[[fr:Wikipédia:Principes fondateurs]]
[[fur:Vichipedie:I cinc principis fondamentâi]]
[[gl:Wikipedia:Cinco piares]]
[[glk:ویکی‌پدیاWikipedia:پنج قانون]]
[[ko:위키백과:다섯 원칙]]
[[hy:Վիքիփեդիա:Հինգ սյուներ]]
[[hi:विकिपीडिया:पंचशील]]
[[hr:Wikipedija:Pet stupova Wikipedije]]
[[hu:Wikipédia:A Wikipédia öt pillére]]
[[id:Wikipedia:Pancapilar]]
[[hy:Վիքիփեդիա:Հինգ սյուներ]]
[[ia:Wikipedia:Le cinque pilares]]
[[id:Wikipedia:Pancapilar]]
[[is:Wikipedia:Máttarstólpar Wikipediu]]
[[it:Wikipedia:Cinque pilastri]]
[[ja:Wikipedia:五本の柱]]
[[jbo:Wikipedia:lo mu pe'a kamju be la .uikipedias.]]
[[jv:Wikipedia:Pancapilar]]
[[ka:ვიკიპედია:ხუთი პილასტრი]]
[[ko:위키백과:다섯 원칙]]
[[lo:ຫ້າຫຼັກການຂອງວິກິພີເດຍ]]
[[nolad:Wikipedia:FemLos søylersinko pilares]]
[[lt:Vikipedija:Penki stulpai]]
[[lmo:Wikipedia:Cinqu pilaster]]
[[lt:Vikipedija:Penki stulpai]]
[[hu:Wikipédia:A Wikipédia öt pillére]]
[[mk:Википедија:Пет столба]]
[[mg:Wikipedia:Fototra dimy]]
[[mk:Википедија:Пет столба]]
[[ml:വിക്കിപീഡിയ:പഞ്ചസ്തംഭങ്ങള്‍]]
[[mn:Wikipedia:Тулгын таван чулуу]]
[[mwl:Biquipédia:Cinco pedamiegos]]
[[tpimy:Wikipedia:FaipelaFive lopillars]]
[[new:विकिपिडिया:न्याता थां]]
[[nl:Wikipedia:Vijf zuilen]]
[[new:विकिपिडिया:न्याता थां]]
[[ja:Wikipedia:五本の柱]]
[[no:Wikipedia:Fem søyler]]
[[nn:Wikipedia:Grunnprinsipp]]
[[uzno:VikipediyaWikipedia:BeshFem ustunsøyler]]
[[tpi:Wikipedia:Faipela lo]]
[[pl:Wikipedia:Pięć filarów]]
[[pnt:Βικιπαίδεια:Νομς και συμβουλάς]]
[[pt:Wikipedia:Cinco pilares]]
[[ro:Wikipedia:Politici fondatoare]]
[[roa-tara:Wikipedia:Cinque pilastri]]
[[qu:Wikipidiya:Pichqantin tiksi tunu]]
[[ru:Википедия:Пять столпов]]
[[sc:Wikipedia:Is chimbe pilastros]]
[[sco:Wikipedia:Five pillars]]
[[sh:Wikipedia:Pet stubova Wikipedije]]
[[simple:Wikipedia:Five pillars]]
[[sk:Wikipédia:Päť pilierov]]
[[sl:Wikipedija:Pet stebrov]]
[[ckb:Wikipedia:پێنج کۆڵەکە]]
[[sr:Википедија:Пет стубова]]
[[sh:Wikipedia:Pet stubova Wikipedije]]
[[fi:Wikipedia:Viisi pilaria]]
[[sv:Wikipedia:Grundprinciperna]]
[[roa-tara:Wikipedia:Cinque pilastri]]
[[te:వికీపీడియా:ఐదు మూలస్తంభాలు]]
[[th:วิกิพีเดีย:ห้าเสาหลัก]]
[[zh-yuetpi:Wikipedia:五大支柱Faipela lo]]
[[tr:Vikipedi:Beş temel taş]]
[[uk:Вікіпедія:П'ять основ]]
[[ur:منصوبہ:پانچ ارکان]]
[[uz:Vikipediya:Besh ustun]]
[[vi:Wikipedia:Năm cột trụ]]
[[zh-classical:維基大典:五柱]]
[[yi:װיקיפּעדיע:פינף זיילן]]
[[zh-yue:Wikipedia:五大支柱]]
[[zh:Wikipedia:五大支柱]]
[[zh-classical:維基大典:五柱]]
</noinclude>
[[zh-yue:Wikipedia:五大支柱]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது