"களனி பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: si:කැලණිය විශ්වවිද්‍යාලය; cosmetic changes
சி (களனிப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி (தானியங்கிமாற்றல்: si:කැලණිය විශ්වවිද්‍යාලය; cosmetic changes)
'''களனிப் பல்கலைக்கழகம்''' இலங்கையில் முக்கிய பலகலைக் கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியவில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் களகமானது 2 வளாகங்கள் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.
 
== சரித்திரம் ==
1875ஆம் ஆண்டில் பௌத்த குருமாருக்காக கல்விகளுக்காக ஆரம்பிக்கப் பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக் கழக உருவாகத்தில் [[1959]] இல் '''வித்தியாலங்கப் பல்கலைக் கழகமாகவும்''' [[1972]] இல் சிலோண் பல்கலைக்கழக்த்தின் வளாகம் ஆகவும் [[1978]] '''களனிப் பல்கலைக்கழகமாகவும்''' மாற்றமடைந்தது.
 
== இணைக்கப் பட்ட கல்விஅமைப்புக்கள் ==
* பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
* தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
* கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி
 
== பீடங்கள் ==
=== விஞ்ஞான பீடம் ===
விஞ்ஞான பீடமானது [[அக்டோபர்]] [[1967]] இல் இருந்து ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
 
=== மருத்துவ பீடம் ===
இப்பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.
 
=== சமூக விஞ்ஞானப் பீடம் ===
சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைகளங்களைக் கொண்டுள்ளது.
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.kln.ac.lk களனிப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளம்]
* [http://www.extexams.kln.ac.lk/ களனிப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் பிரிவு]
* [http://www.kln.ac.lk/main/officers.htm களனிப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள்]
* [http://www.ugc.ac.lk/statistics.html 1995 - 2004 இல் பல்கலைக் கழக அநுமதி பெற்றவர்களும் பட்டம் பெற்று வெளியேறியவர்களும்]
* [http://www.ugc.ac.lk/ இலங்கைப் பல்கலைக்கழக ஆணைக்குழு]
 
 
[[பகுப்பு:இலங்கையின் பல்கலைக் கழகங்கள்]]
 
[[en:University of Kelaniya]]
[[si:කැලණිය විශ්වවිද්‍යාලය]]
[[si:කැළණිය විශ්ව විද්‍යාලය]]
44,187

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/516733" இருந்து மீள்விக்கப்பட்டது