ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ja:ジャナタ・ダル(統一派)
சி தானியங்கிமாற்றல்: ja:ジャナタ・ダル (統一派); cosmetic changes
வரிசை 1:
'''ஐக்கிய ஜனதா தளம் ''' [[இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்றா இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]] தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான [[நிதிஷ் குமார்]] ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கூட்டணியுடன் [[பீகார்]] மாநில முதல்வராக இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக [[சரத் யாதவ்]] இருந்து வருகிறார்.
 
 
 
== சின்னம் ==
 
ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 9 924 209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றது.
 
 
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
வரி 18 ⟶ 16:
[[hi:जनता दल (यूनाइटेड)]]
[[id:Janata Dal (United)]]
[[ja:ジャナタ・ダル (統一派)]]
[[kn:ಸಂಯುಕ್ತ ಜನತಾ ದಳ]]
[[ne:जनता दल (संयुक्त)]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது