வள்ளிநாயகி இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''குறமகள்''' ஈழத்து எழுத்தாளர் ஆவார். இவர் கனடாவில் வசிக்கிறார். இயற்பெயர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம். இவரது ''"குறமகள் கதைகள்"'' (முதற் பதிப்பு டிசம்பர் 2000), ''"உள்ளக் கமலமடி"'' (முதற் பதிப்பு ஆகஸ்ட் 2001) ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
 
[[படிமம்:Kuramagal.jpg|right|frame|குறமகள்]]
 
'''குறமகள்''' ஈழத்து எழுத்தாளர் ஆவார். இவர் கனடாவில் வசிக்கிறார். இயற்பெயர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம். இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. 1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' [[ஈழகேசரி]]யில் பிரசுரமானது. இவரது கதைகள் [[ஈழகேசரி]], [[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]], [[கலைச்செல்வி (சஞ்சிகை)|கலைச்செல்வி]], [[ஆனந்த விகடன்]] ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ''"குறமகள் கதைகள்"'' (முதற் பதிப்பு டிசம்பர் 2000), ''"உள்ளக் கமலமடி"'' (முதற் பதிப்பு ஆகஸ்ட் 2001) ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
 
==இவருடைய ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வள்ளிநாயகி_இராமலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது