ஈழகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஈழகேசரி''' ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிகக் முக்கியமானது. 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் [[நா. பொன்னையா]] என்பவர். 1958 ஜூன் 6ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, [[சோ. சிவபாதசுந்தரம்]], [[அ. செ. முருகானந்தம்]], [[இராஜ அரியரத்தினம்]] ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7562 நமது ஈழநாடு பத்திரிகை பற்றி தமிழ்நெட் பத்திரிகை]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஈழகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது