விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
உங்களது சொந்தப் படிமங்களையோ, அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமான படிமங்களை குறிப்பிட்ட அந்த நபரின் அனுமதியுடனோ விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யலாம். உங்களுக்கு சொந்தமான படிமங்களாயின், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லையாயினும், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்த பின்னர், அவற்றை எந்த ஒருவரும் பயன்படுத்த அனுமதியளிக்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருங்கள். படிமங்கள் உங்களுடைய சொந்தப் படிமங்களாக இருக்காதவிடத்து, படிமங்களுக்கு உரியவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படியல்லாவிடின், நீங்கள் தரவேற்றும் படிமங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து அகற்றப்படலாம். பொதுவாக இணையத் தளங்களில் கிடைக்கப்பெறும் படிமங்கள் காப்புரிமை கொண்டவை என்பதையும், முறையான அனுமதியின்றி அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய முடியாதென்பதையும் அறிந்து வைத்திருங்கள்.
 
==படிமமொன்றை தரவேற்றம் செய்வதற்கான படிமுறைகள்==
===காப்புரிமை பற்றி தீர்மானித்தல்==
====காப்புரிமை அற்றவை====
ஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியா காமன்ஸ் தளத்திலோ] இருந்தால் அந்த படிமத்தின்மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம்பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை ([http://en.wikipedia.org/wiki/Wikipedia:Copyright Free License Images]). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில்] தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். ஆதலால் படிமம் ஒன்றை புதிதாக தரவேற்றம் செய்யும்போது, அதனை [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில்] தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியா காமன்ஸ் தளத்திலோ] தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.
====காப்புரிமை உள்ளவை====