"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==காப்புரிமை பற்றி தீர்மானித்தல்==
===காப்புரிமை அற்றவை===
ஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] '''(Wikimedia Commons)''' தளத்திலோ] இருந்தால் அந்த படிமத்தின்மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம்பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை ([http://en.wikipedia.org/wiki/Wikipedia:Copyright Free License Images]). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ் பொதுமம்] தளத்தில்] தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். விக்கிப்பீடியா காமன்ஸ் என்பது அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பொதுவான படிமங்களின் சேமிப்புக் கிடங்கு. ஆதலால் படிமம் ஒன்றை புதிதாக தரவேற்றம் செய்யும்போது, அதனை [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்தில்] தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்திலோ] தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.
===காப்புரிமை உள்ளவை===
படிமமானது ஏதாவதொரு இணையதளத்தில் இருக்கின்றதாயின், அவ்விணையத் தளத்தில் காப்புரிமைபற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம். அப்படி எதையும் பார்க்க முடியாதவிடத்து, படிமத்தின் காப்புரிமை பற்றி அதனை உருவாக்கியவரை தொடர்பு கொண்டு பெறவேண்டும். அனேகமாக பக்கத்தை உருவாக்கியவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருக்கும்.
 
காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிப்பீடியாவிக்கிமீடியா காமன்ஸ்பொதுமம்] தளத்திலோ] தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
==படிமங்களை தரவேற்றும் முறை==
முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கியில் வலது புறம் உள்ள பெட்டிகளில்,'கோப்பை பதிவேற்று' இணைப்பை சொடுக்கி அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு குறிப்பிட்ட தள உரிமையாளர் கொடுத்த தகவலை கொடுக்கவும்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517603" இருந்து மீள்விக்கப்பட்டது