"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,467 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா பொதுமம்] தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
==படிமங்களை கட்டுரையில் தரவேற்றும் முறை==
===படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்===
பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
வேறு இணைத் தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிவமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம்.
முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''கோப்பைப் பதிவேற்று''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''Upload file''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு பொருத்தமான பதில்களைத் தெரிவு செய்யுங்கள். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யுங்கள்.
===படிமங்களை விக்கிப்பீடியாவில் தரவேற்றல்===
* பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
* முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.* தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''கோப்பைப் பதிவேற்று''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''Upload file''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு பொருத்தமான பதில்களைத் தெரிவு செய்யுங்கள். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யுங்கள்.
* அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு பொருத்தமான பதில்களைத் தெரிவு செய்யுங்கள்.
* உங்கள் கணினியிலுள்ள படிமத்தை தெரிவு செய்து, அதற்கான பெயரையும் கொடுங்கள். கோப்பைப் பற்றி சுருக்கமாக அங்கே விபரம் கொடுங்கள்.
* நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யுங்கள். காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
* பின்னர் கோப்பைப் பதிவேற்று என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
 
23,833

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517619" இருந்து மீள்விக்கப்பட்டது