"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

675 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
* பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
* முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
* தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''கோப்பைப் பதிவேற்று''' இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், '''Upload file''' இணைப்பைஇணைப்பைச் சொடுக்கிச் செல்லுங்கள்.
* அங்கே காணப்படும் படிவத்தில் தேவையான விபரங்களை நிரப்புங்கள்.
* அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது காப்புரிமை பற்றிய கேள்விக்கு பொருத்தமான பதில்களைத் தெரிவு செய்யுங்கள்.
* உங்கள் கணினியிலுள்ள படிமத்தைபடிமக்கோப்பை (மூலக் கோப்பின் பெயர்) அதற்குரிய இடத்தில் தெரிவு செய்து, அதற்கான இலக்கு கோப்பின் பெயரையும் கொடுங்கள்.(தமிழ் கோப்பைப்விக்கிப்பீடியாவில் பற்றிநீங்கள் சுருக்கமாககொடுக்க அங்கேவிரும்பும் விபரம்பெயர்) கொடுங்கள்.
* ‘சுருக்கம்' என்ற இடத்தில் கோப்பைப் பற்றி சுருக்கமாக விபரம் கொடுங்கள். இது குறிப்பிட்ட கோப்புபற்றிய தேடலுக்கும், பயன்பாட்டிற்கும் பின்னாளில் உதவும்.
* அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யுங்கள்.செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
* பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517623" இருந்து மீள்விக்கப்பட்டது