"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
===கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்===
* நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு '''படிமம்:நுங்கு1.JPG''' என்ற படிமமானது, [[பனம்பழம்]] என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு, உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு<br></br>
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர், '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், படம் கட்டுரையில் படம் அமந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
 
23,839

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517630" இருந்து மீள்விக்கப்பட்டது