"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
வேறு இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிவமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம். அல்லது, '''தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களின் பட்டியலை''' (தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தப் பட்டியல் உள்ளதா என்று தெரியவில்லை) சென்று பார்வையிடலாம்.
 
===படிமங்களை விக்கிப்பீடியாவில் தரவேற்றல்தரவேற்றம் செய்தல்===
* பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
* முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
* அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
* பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
 
===கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்===
* நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு '''படிமம்:நுங்கு1.JPG''' என்ற படிமமானது, [[பனம்பழம்]] என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு, உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517635" இருந்து மீள்விக்கப்பட்டது