"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர்/தலைப்பு, '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமைந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
====விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, [[தொற்றுநோய்]] என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு வார்ப்புருகுறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
[[Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்]]
இந்தப் படிமத்தின் இலக்கு பெயர் Image:OCD handwash.jpg என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு அதன்குறிப்பிடப்பட்டு வார்ப்புருஉள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
[[Image:OCD handwash.jpg|thumb|right|Washing one's hands, a form of [[hygiene]], is the number one way to prevent the spread of infectious disease.]]
இதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்ரிமாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
 
====வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்களை, அதற்குரிய வார்ப்புருவைக் கொடுத்து நாம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நேரடியாக தரவேற்றம் செய்ய முடியாது. அந்த குறிப்பிட்ட படிமங்களை நமது கணினியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிலோ, அல்லது விக்கிமீடியா பொதுமத்திலோ தரவேற்றம் செய்த பின்னரே, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைல் தரவேற்றம் செய்ய முடியும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517652" இருந்து மீள்விக்கப்பட்டது