"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்.<br></br>
இந்தப் படிமத்தின் இலக்கு பெயர் Image:OCD handwash.jpg என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..<br></br>
Image:OCD handwash.jpg|thumb|right|Washing one's hands, a form of [[hygiene]], is the number one way to prevent the spread of infectious disease..<br></br>
இதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517657" இருந்து மீள்விக்கப்பட்டது