"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
====வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்களை, அதற்குரிய வார்ப்புருவைக் கொடுத்து நாம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நேரடியாக தரவேற்றம் செய்ய முடியாது. அந்த குறிப்பிட்ட படிமங்களை நமது கணினியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிலோ, அல்லது விக்கிமீடியா பொதுமத்திலோ தரவேற்றம் செய்த பின்னரே, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைல்கட்டுரைகளில் தரவேற்றம் செய்ய முடியும்.
 
=மேலும் பார்க்க=
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517659" இருந்து மீள்விக்கப்பட்டது