"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,510 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்: படிமங்களின் பட்டியல் உள்ளிணைப்பு)
 
காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமோழி விக்கிகளிலோ அல்லது [http://commons.wikimedia.org/wiki/Main_Page விக்கிமீடியா பொதுமம்] தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
===நியாயமான பயன்பாடு காரணவிளக்கம்===
நீங்கள் சில நேரங்களில் காப்புரிமை அற்ற படிமங்களைப் பெறுதல் இயலாததாக இருந்து, கட்டுரைக்கு மிகத் தேவையாக இருந்தால் நியாயப் பயன்பாட்டினை தகுந்த காரணங்களை விளக்கி நியாயப்படுத்த வேண்டும். உரிமையில்லா படிமங்களையோ அல்லது பிற ஊடகங்களையோ பயன்படுத்தினால், இரு விடயங்களை படிம விவரணப் பக்கத்தில் உள்ளிடுவது தேவையாகும்:
# தகுந்த '''காப்புரிமை குறிச்சொல்''' கொண்டு நியாய பயன்பாட்டினை விளக்குதல். பட்டியலுக்குப் பார்க்கவும் [[விக்கிப்பீடியா:படிம காப்புரிமை குறிச்சொற்கள்/உரிமையற்றவை]] .
# விவரமான '''நியாய பயன்பாடு காரணவிளக்கம்'''. ஒவ்வொரு கட்டுரையில் படிமத்தை பயன்படுத்தும்போதும் தனியான, குறிப்பிட்ட காரணவிளக்கத்தை அளிக்க வேண்டும். எந்த கட்டுரையில் இந்த படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காரணவிளக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
 
இதற்கான [[விக்கிப்பீடியா:உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்|உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்]] பக்கத்தைப் படித்தபின்னரே படிமத்தை தரவேற்றவும்.
 
==படிமங்களை கட்டுரையில் தரவேற்றும் முறை==
===படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்===
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517666" இருந்து மீள்விக்கப்பட்டது