விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
* அங்கே காணப்படும் படிவத்தில் தேவையான விபரங்களை நிரப்புங்கள்.
* உங்கள் கணினியிலுள்ள படிமக்கோப்பை (மூலக் கோப்பின் பெயர்) அதற்குரிய இடத்தில் தெரிவு செய்து, அதற்கான இலக்கு கோப்பின் பெயரையும் (தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்) கொடுங்கள்.
* ‘சுருக்கம்' என்ற இடத்தில் கோப்பைப் பற்றி சுருக்கமாக விபரம் கொடுங்கள். இது குறிப்பிட்ட கோப்புபற்றிய தேடலுக்கும், பயன்பாட்டிற்கும் பின்னாளில் உதவும்.நியாய பயன்பாட்டு காரண விளக்கத்தையும் இங்கு இடுதல் வேண்டும்.
* அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
* பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.