விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
===கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்===
====தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் படிமத்தை தரவேற்றம் செய்திருந்தால், நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு '''படிமம்:நுங்கு1.JPG''' என்ற படிமமானது, [[பனம்பழம்]] என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு, உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
'''படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு'''<br></br>
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர்/தலைப்பு, '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமைந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
 
====விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, [[தொற்றுநோய்]] என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.<br></br>