"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
====விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, [[தொற்றுநோய்]] என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.<br></br>
'''Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்'''.<br></br>
இந்தப் படிமத்தின் இலக்கு பெயர் '''Image:OCD handwash.jpg''' என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..<br></br>
'''Image:OCD handwash.jpg|thumb|right|Washing one's hands, a form of hygiene, is the number one way to prevent the spread of infectious disease..'''<br></br>
இதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517746" இருந்து மீள்விக்கப்பட்டது