சென்னை புறநகர் பேருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
 
இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.<ref name="businessline20021119">[http://www.thehindubusinessline.com/2002/11/19/stories/2002111901991700.htm ''The Hindu Business Line'': Jayalalithaa inaugurates new bus terminus in Chennai]</ref> கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி. [[ஜெயலலிதா]]வால் நிறுவப்பட்டது.<ref>[http://www.cmdachennai.org/english/projects/bus.htm Chennai Metropolitan Development Authority]</ref> ஒரே சமையத்தில்சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது இப்பேருந்து நிலையம்.<ref name= "businessline20021119" />
 
[[பகுப்பு:சென்னை கட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_புறநகர்_பேருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது