மஞ்சுசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Manjusri
சி தானியங்கிமாற்றல்: sv:Manjusri; cosmetic changes
வரிசை 7:
இவர் திபெத்திய பௌத்தத்தில் [[யிதம்]] ஆக கருதப்படுகிறார். இவர் ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார்
 
== மஞ்சுஸ்ரீ மந்திரம் ==
 
'''ஓம் அரபசன தீஹி''' ''ॐ अरपचन धी:'' என்பது இவருடைய மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஒருவருடைய அறிவாற்றல், நினைவாற்றல், எழுதும் திறன் முதலியன மேம்படுவதாக நம்பப்படுகிறது.
 
'''தீஹி''' ''धी:'' என்பது இவருடைய பீஜாக்ஷரம் ஆகும். இது மிகுந்த முக்கியத்துவத்துடன் உச்சாடனம் செய்யப்படுகிறது.
வரிசை 17:
'''நமோ மஞ்சுஸ்ரீயே நமோ சுஸ்ரீயே நமோ உத்தமஸ்ரீயே ஸ்வாஹா'''
 
== சித்தரிக்கப்படும் விதம் ==
[[படிமம்:Manjushri japan.jpg|thumb|மஞ்சுஸ்ரீயின் சிலை]]
பொதுவாக மஞ்சுஸ்ரீ, வலது கையில் தீப்பிழம்புடன் கூடிய வாளை ஏந்தியவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த வாள் அனைவருடைய அறிவின்மையையும், தீய கருத்துகளையும் அகற்ற வல்லது. அவருடைய இடது கையில் [[பிரக்ஞாபாரமித சூத்திரம்]] உள்ளது. பிரக்ஞபராமித சூத்திரம் அவருடை போதிநிலையையும் அவருடை மனத்தெளிவையும் காட்டுகிறது. அவருடை தந்திர வடிவங்களாவன, குஹ்ய-மஞ்சுஸ்ரீ, குஹ்ய-மஞ்சுவஜ்ரா மற்றும் மஞ்சூஷ்வரி ஆகும். இவை பெருபாலும் திபெத்திய பௌத்தத்திலேயே காணப்படுகின்றன.
 
== மஞ்சு ==
 
[[சீனா|சீன]] புராணங்களின் படி, சீனாவை ஆண்ட மன்சு இனத்தவர் தங்களை 'மஞ்சுஸ்ரீ' போதிசத்துவரின் வழித்தோன்றலாகக் கருதிக்கொண்டனர். எனவே தான் தனது இனத்து 'மன்சு' (சீனத்தில் மஞ்சுஸ்ரீயின் இன்னொரு பெயர்) என அழைத்ததாக கருதப்படுகிறது.
 
== யாமாந்தகர் ==
{{main|யமாந்தகர்}}
[[படிமம்:Yamantaka Vajrabhairav.jpg|thumb|right|யமாந்தக வஜ்ரபைரவர்]]
வரிசை 32:
 
== நேபாள கதை ==
சுயம்பு புராணத்தின் படி, காத்மாண்டு பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது. மஞ்சுஸ்ரீ அதன் நடுவில் ஒரு அழகிய தாமரைப்பூவைக் கண்டான், அதன் பிறகு ஏரியின் அனைத்து தண்ணீரை வெளியேற்றினார். அதன் பிறகு அந்த இடம் மக்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நேவர் இனத்தவர் அவரை வழிபடுகின்றனர்.
 
== இதையும் பார்க்கவும் ==
* [[மஹாயான பௌத்தம்]]
* [[போதிசத்துவர்]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.exoticindiaart.com/article/bodhisattva The Bodhisattva Ideal - Buddhism and the Aesthetics of Selflessness]
* [http://visiblemantra.org/manjusri.html மஞ்சுஸ்ரீ குறித்தும் அவரது மந்திரத்தை குறித்தும் ஒரு கட்டுரை]
 
{{போதிசத்துவர்கள்|state=uncollapsed}}
வரிசை 68:
[[pt:Manjusri]]
[[ru:Манджушри]]
[[sv:Monju-BosatsuManjusri]]
[[th:พระมัญชุศรีโพธิสัตว์]]
[[vi:Văn-thù-sư-lợi]]
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சுசிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது