எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
== வரலாறு ==
எபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் [[அரமேய மொழி]] செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு மொழிவழக்கு குன்றிகுன்றியது. வந்தால், எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.
 
== யூத அறிவொளிக் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_மொழிப்_புத்துயிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது