ஐபீரிய மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ka:პირენეს ნახევარკუნძული
→‎வரலாறு: இந்திய-ஐரோப்பிய மொழிகள் உள்ளிணைப்பைச் சரி செய்தல் + உரை தி
வரிசை 3:
 
== வரலாறு ==
இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த ''முன்மாந்த'' இனங்களான ஹோமோஓமோ எரெக்டஸ்எரெக்டசு (Homo erectus), ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ்ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஹோமோஓமோ ஆன்டிசெசர்ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் ''அட்டாபுயெர்க்காஅட்டாப்புயெர்க்கா'' (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் <ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/6256356.stm |title='First west Europe tooth' found |date=[[2007-06-30]] |publisher=[[BBC News]]}}</ref>. [[இந்தோஇந்திய-ஐரோப்பிஐரோப்பிய மொழிகள்]] பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் [[பாஸ்க்பாசுக்]] மக்களும் ஓரினமாகும். பாஸ்க்பாசுக் மக்கள் ''யூஸ்கால்டுனாக்யூசுக்கால்டுனாக்'' (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூஸ்காராயூசுக்க்காரா மொழி பேசுவோர்).
 
கடலோடிகளாகிய [[ஃவினீசியர்]]களும், [[கிரேக்கர்]]களும், [[கார்த்தேசியர்]]களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிஸ்காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ''ஐபீரியா'' என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால [[இலத்தீன்]] பெயர் கார்த்தஜெனாகார்த்தச்செனா அல்லது கார்த்தஹெனாகார்த்தஃகெனா (Cartagena)).
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐபீரிய_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது