கருனகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: uk:Карнацький храм
சி தானியங்கிஇணைப்பு: sh:Karnak; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Karnak Temple Map.jpg|200px|thumb|right|முக்கிய கோயில் பகுதிகளைக் காட்டும் கர்னாக்கின் நிலப்படம்.]]
[[Imageபடிமம்:Karnak Temple Interior.jpg|200px|thumb|right|கோயிலின் உட்புறம்]]
[[Imageபடிமம்:1st_Pylon_Karnak_Temple.JPG|thumb|right|200px|அமொன் வளாகத்தின் நுழைவாயிலின் மேற்குப் பக்கத்திலிருந்தான தோற்றம்.]]
 
'''கர்னாக்''' என்பது, [[எகிப்து]] நாட்டில் உள்ள ஒரு சிறிய [[ஊர்]] ஆகும். [[நைல் நதி]]யின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் [[லக்சோர்|லக்சோரில்]] இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னாக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.
வரிசை 9:
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னாக் என்பது இந்த [[அமொன் ரே வளாகம்]] மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.
 
மேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், [[மட் வளாகம்]] (Precinct of Mut), அமொன் ரே வளாகம், [[லக்சோர் கோயில்]] என்பவற்றை இணைக்கின்றன.
 
கர்னாக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப் பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 [[ஃபாரோக்கள்]] (pharaohs) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.
 
== கர்னாக் படிமங்கள் ==
 
<gallery>
வரிசை 42:
 
</gallery>
 
 
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்]]
வரி 74 ⟶ 73:
[[ro:Karnak]]
[[ru:Карнак]]
[[sh:Karnak]]
[[sl:Karnak]]
[[sr:Карнак]]
"https://ta.wikipedia.org/wiki/கருனகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது