"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தமிழாக்கம்
(தமிழாக்கம்)
'''ஆஸ்திரேலியத் தமிழர்''' (அல்லது ''அவுஸ்திரேலியத் தமிழர்'') எனப்படுவோர் [[தமிழ்]] பின்புலத்தைக் கொண்டு [[அவுஸ்திரேலியா]]வில் வசிப்பவர்கள். 1970ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். [[இலங்கை]]யில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியானநோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட [[இந்தியா]], [[தென்னாபிரிக்கா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
 
==தமிழரின் குடித்தொகை==
தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் [[தமிழ் ஈழம்|ஈழத்]] தமிழர்கள். அரசாங்க உத்தியோகபூர்வஅரசின் குடிமதிப்பின் படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
{| border="1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse" bordercolor="#111111" width="471" id="AutoNumber1"
|-
20,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51817" இருந்து மீள்விக்கப்பட்டது