கொரில்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Gorila
சி தானியங்கிஇணைப்பு: ln:Mukumbusu; cosmetic changes
வரிசை 16:
| subdivision_ranks = [[Species]]
| subdivision =
''[[Western Gorilla|Gorilla gorilla]]''<br />
''[[Eastern Gorilla|Gorilla beringei]]''
| range_map = ZL_Gorilla_(genus).png
வரிசை 23:
 
 
'''கொரில்லா''', மனிதர்களுக்கு இனமான, [[ஆப்பிரிக்கா]]வில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக்குரங்கினம். மனிதர்களும் கொரில்லாக்களும் [[சிம்ப்பன்சி]] போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் [[முதனி]] எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். [[கை]] [[முட்டி]]களால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 [[பவுண்டு]]) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.
 
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலைதழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு [[பூச்சி]]களையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய [[மரபு ஈரிழை]]யில் (டி. என். ஏ DNA) 92.9% மனிதர்களுடன் ஒன்றாக இருப்பதால் இது சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.
== வாழ் முறைகள் வாழிடங்கள் ==
 
வரிசை 41:
 
* [http://tamil.cri.cn/1/2008/08/18/121s74010.htm திட்டமிடும் குரங்குகள் - சீன வானொலிக் கட்டுரை]
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_gorilla/ மேற்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா கொரில்லா)'']. {{ஆ}}
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_beringei/ கிழக்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா) ''(கொரில்லா பெரிங்கை ,Gorilla beringei)'']. {{ஆ}}
* [http://bagheera.com/inthewild/van_anim_gorilla.htm Bagheera] நிலவுலகில் அழிந்து அருகிவரும் விலங்குகளைப்பற்றிய கல்விக்கான வலைத்தளம். {{ஆ}}
* [http://www.gorilla-haven.org/ghfamous.htm கொரில்லா புகலிடம்] - கொரில்லாவைப்பற்றிய செய்திகள். {{ஆ}}
* [http://homepage.mac.com/wildlifeweb/gorillas/ Gorillas Online] - natural history, genetics, conservation and photos
* [http://www.koko.org/ The Gorilla Foundation], home of Koko the gorilla famous for her sign language skills
* [http://homepage.mac.com/wildlifeweb/gorillas/images/ Tim Knight's Gorilla Gallery] - gorilla pictures
* [http://pin.primate.wisc.edu/factsheets/entry/gorilla Primate Info Net ''Gorilla'' Factsheet] - taxonomy, ecology, behavior and conservation
* [http://www.sandiegozoo.org/animalbytes/t-gorilla.html San Diego Zoo Gorilla Factsheet] - features a video and photos
* [http://www.worldwildlife.org/gorillas/ World Wildlife Fund: Gorillas] - conservation, facts and photos
* [http://www.berggorilla.org/ Mountain Gorilla] - and also a lot of facts about gorillas
* [http://www.rozhlas.cz/unmasking/portal/ Gorillas at Prague Zoo] - hit reality-tv show (24/7) of live gorillas at the Prague Zoo
* [http://www.gorillahub.com/GorillaQuickFacts.htm Gorilla quic facts]
* [http://www.gorillafund.org/ The Dian Fossey Gorilla Fund International]
 
[[பகுப்பு:முதனிகள்]]
வரிசை 95:
[[ko:고릴라]]
[[li:Gorilla]]
[[ln:Mukumbusu]]
[[lt:Gorilos]]
[[nl:Gorilla's]]
"https://ta.wikipedia.org/wiki/கொரில்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது