நிலைபெற்ற ஓரிடத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Isotop stabil
சி தானியங்கிமாற்றல்: en:Stable isotope; cosmetic changes
வரிசை 1:
'''நிலைபெற்ற ஓரிடத்தான்''' என்பவை [[கதிரியக்கம்]] அற்ற வேதியியல் ஓரிடத்தான்களாகும். (இவை அழிவனவாக தெரியவில்லை,ஆனால் சில மிக நீண்ட அரைவாழ்வுகளுடன் கோட்பாட்டளவில் நிலைபெறாதிருக்கலாம்).இந்த வரையறை வழியே,80 [[தனிமம்|தனிமங்களுக்கு]] ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு 256 நிலைப்பெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.இவற்றின் பட்டியலை கீழே காணலாம்.மூன்றில் இரண்டு தனிமங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன. [[வெள்ளீயம்|வெள்ளீயத்திற்கு]] மட்டும் பத்து நிலைப்பெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.
 
ஓர் வேதியியல் தனிமத்திற்கு உள்ள வெவ்வேறான [[ஓரிடத்தான்]]கள் (நிலைப்பெற்றதோ அல்லவோ) ஒரே வேதியியல் பண்புகளைக் கொண்டிருக்கும். ஆகவே உயிரியலில் அவை ஒரே விதமாக வினையாற்றும் ( குறிப்பிடத்தக்க விலக்காக ஐதரசனின் ஓரிடத்தான்கள்). [[நொதுமி]]களின் வெவ்வேறு எண்ணிக்கையால் கொண்டிருக்கும் பொருண்மை வேறுபாட்டால் வேதியியல் வினைகளின்போதும் இயற்பியல் வினைகளான பரவுதல்,ஆவியாதல் போதும் எடை குறைந்த ஓரிடத்தான்கள் மற்றவற்றிலிருந்து பிரியலாம்;இது [[ஓரிடத்தான் பிரிவுபடுத்தல்]] எனப் படுகிறது.
 
நிலைப்பெற்ற ஓரிடத்தான்களில் கதிரியக்க கவலை இல்லாததால் அவை தாவரவியல் மற்றும் தாவர உயிரியியல் சோதனைகளில் பல ஆண்டுகளாக (பெரும்பாலும் [[கரிமம்]],[[நைதரசன்]] மற்றும் [[ஆக்சிசன்]])பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆக்சிசன் ஓரிடத்தான்கள் கொண்டு வளிமண்டல வெப்பநிலை வரலாறுகளை மீளமைப்பதால் வானிலை ஆராய்வுகளுக்கு பயன்படுகிறது.
 
== நிலைப்பெற்ற ஓரிடத்தான்கள் பட்டியல் ==
 
<div style="-moz-column-count:4; column-count:4;">
வரிசை 267:
# [[Lead-208]] (A)
</div>
சுருக்கங்கள்:<br />
'''A''' ஆல்பா அழிவு, '''B''' பீட்டா அழிவு, '''BB''' இரட்டை பீட்டா அழிவு, '''E''' எலத்திரன் பிடிப்பு, '''EE''' இரட்டை இலத்திரன் பிடிப்பு, '''IT''' for சம்பகுதிச்சேர்வைக்குரிய மாறுதல்
 
<br />
{{translate}}
 
[[பகுப்பு:ஓரிடத்தான்கள்]]
[[பகுப்பு:அணுவியல்]]
வரி 281 ⟶ 282:
[[ast:Isótopu estable]]
[[de:Stabiles Isotop]]
[[en:Stable nuclideisotope]]
[[eo:Stabila izotopo]]
[[es:Isótopo estable]]
"https://ta.wikipedia.org/wiki/நிலைபெற்ற_ஓரிடத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது