சியாமா சாஸ்திரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
wikify
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் [[இசை]] பயின்றார். பின்னர் ''சங்கீத சுவாமிகள்'' என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.
 
தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி ([[பைரவி ராகம்]] - [[அட தாளம்]]) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின் நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் [[வீணை]]யில்வாசித்தும்யில் வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.
 
==இசைப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_சாஸ்திரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது