உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நுட்பம் தொடர்பில்: வணக்கம் சுந்தர்.'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும்---அதனை இயக
வரிசை 67:
 
நுட்பம் தொடர்பில் உங்கள் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். நீங்கள் பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. உங்களுக்கான எனது மறுமொழியை [http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8135&diff=518733&oldid=518646 இங்கே] காணுங்கள். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:54, 2 மே 2010 (UTC)
 
::*வணக்கம் சுந்தர்.
::*'''"விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தும் சுந்தர்பாட்டை என்னால் கடந்த சில திங்கள்களில் இயக்க முடியவில்லை. அது போன்று தேங்கியுள்ள பணிகளை நீங்களும் வாய்ப்புள்ள மற்ற பயனர்களும் ஏற்று நடத்தினால் மிக நன்று." ---என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.'''
::*தாங்கள் தொடங்கிய 'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும், அதன் பயன்பாடு (நான் தெரிந்து கொண்டது --- இது விக்கிகளுக்கு இடையில் தொடர்பை---இணைப்பை ஏற்படுத்தும் தானியங்கி), செயல் முறை, இருக்குமிடம் ஆகிய மேல் விவரங்களை எனக்கு தெரிவித்தால், அதனை இயக்க முயலுவேன். நன்றி. வணக்கம்.--[[பயனர்:TRYPPN|திருச்சி-பெரியண்ணன்---TRYPPN]] 22:59, 2 மே 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TRYPPN" இலிருந்து மீள்விக்கப்பட்டது