ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

186 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
படிமங்கள் சரிசெய்யப்பட்டது
சி (தானியங்கிஇணைப்பு: scn:Fibbra ottica)
(படிமங்கள் சரிசெய்யப்பட்டது)
[[படிமம்:220px-Fibreoptic.jpg|thumb|right| ஒளியிழைகளின் கொத்து]]
[[படிமம்:220px-Fiber optic illuminated.jpg|thumb|right| [[ஒளிவடம்]]]]
 
'''ஒளியிழை''' அல்லது '''ஒளிநார்''' அல்லது '''கண்ணாடி ஒளியிழை''' (''Optical fibre'') என்பது மயிரிழை போன்ற மெல்லிய நீளமான பொருளின் நடுவே அதன் அச்சுப்பகுதியில் மட்டுமே சென்று ஒளியை கடத்தும் இழை. இதன் பயன்பாடு கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று மிகவும் பயன்ப்டுகின்றது. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிபலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப்பெறுகின்றன. அதே போல உடலின் உள் உறுப்புகளின் பகுதியைச் சோதனை செய்யவும், பிற கருவிகளின் உட்பகுதியைச் சோதனை செய்யவும் படம் எடுத்து அந்தத் தரவுகளை வெளிக்கொணரவும் பயன்படும் [[ஒளியிழைநோக்கி]] (fibrescope) போன்ற கருவிகளிலும் இந்த ஒளியிழை (ஒளிநார்) பயன்படுகின்றது.
 
== வரலாறு ==
[[படிமம்:220px-DanielColladon's Lightfountain or Lightpipe,LaNature(magazine),1884.JPG|thumb|right|டேனியல் கோள்ளடோன் இன் முதல் ஒளிக் குழாய் அல்லது ஒளிக்கடத்தி அல்லது [[ஒளிவடம்]]]]
ஒளியிழைகள் நவீன உலகில் விசாலமாக பயன்படுத்தினாலும், அது மிகவும் எளிதான [[தொழில்நுட்பம்]]. [[1840கள்|1840களின்]] ஆரம்பத்திலேயே ஒளியை ஒளிவிலகளால் வழிவகுக்குகையில், ஒளியிழை சாத்தியக் கூறுகளை முதலில் செய்து காட்டியவர்கள் டேனியல் கோள்ளடோன் மற்றும் சாக்கச் பபிநெட் ஆகிய இருவர். ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்து, [[ஜான் டின்டால்]] என்பவர் இதனை [[லண்டன்]] பொதுச்சபை ஒன்றில் விவரித்தார். ஜான் டின்டால் [[1870]] ஆம் ஆண்டில் எழுதிய ஒளியின் இயல்பு குறித்த ஒரு அறிமுக நூலில் [[முழு அக எதிரொளிப்பு|முழு அக எதிரொளிப்பின்]] தன்மையை விளக்கியவை பின்வருமாறு :
''ஒளியானது வாயுவில் இருந்து நீரினுள் கடக்கும் பொழுது , விலகிய ஒளிக்கதிர் செங்குத்தான பகுதியை நோக்கி வளையும் .... <br/>
 
=== வேறு பயன்பாடுகள் ===
[[படிமம்:ஒளியூட்டம்.jpg|thumb|right| ஒளியூட்டப்பட்ட கிருசுத்துமசு மரம்]]
 
ஒளியிழைகளை பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்துகின்றனர் . இயற்கை மற்றும் செயற்கை மரங்களுக்கு ஒளியூட்டமாகவும் பயன்படுத்துகின்றனர் . பாதுகாப்பு சாதனமாகவும் , தரவு சரிபார்ப்புகளுக்கும் இதனை பயன்படுத்துகின்றனர் . மின்னூலகத்தில் இதன் பயன்பாடு அலாதியாகும் .
 
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/518976" இருந்து மீள்விக்கப்பட்டது