கூலும் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமங்கள் சரிசெய்யப்பட்டது
வரிசை 5:
''இரு புள்ளி [[மின்னூட்டம்|மின்னூட்டங்களுக்கு]] ( [[மின்மம்|மின்மங்களுக்கு]]) இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது , ஒவ்வொரு மின்னூட்டங்களின் ( மின்மங்களின்) எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும் , அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும் .''</blockquote> <br />
 
== திசையிலிப்திசையிலி வடிவம் ==
 
<br />
கூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலைநிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால் , திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும் . கூலும் விதிப்படி , '''r''' தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( '''q1''' மற்றும் '''q2''' ) இடையேயான மின்னிலைநிலைமின் விசை '''F''' இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும் ,
 
: <math>F = k_\mathrm{e} \frac{q_1q_2}{r^2}</math>
வரிசை 22:
=== மின்புலம் ===
 
[[லாரன்சு விசை விதி]]ப்படி , '''r''' தொலைவில் உள்ள ஓர்ப் புள்ளி மின்னூட்டத்தின் ('''q''') மின்புலமின்புலத்தின் எண்ணளவு ('''E''') ,
 
: <math>E = {1 \over 4\pi\varepsilon_0}\frac{q}{r^2}.</math>
"https://ta.wikipedia.org/wiki/கூலும்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது