"நியூ ஓர்லென்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: fy:New Orleans (stêd); cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: ga:New Orleans)
சி (தானியங்கிஇணைப்பு: fy:New Orleans (stêd); cosmetic changes)
 
 
[[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான [[லூசியானா]]வில் உள்ள மிகப்பெரிய நகரம் '''நியூ ஓர்லென்ஸ்''' (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே [[மிஸ்சிசிப்பி]] (Mississippi) ஆற்றாலும், வடக்கே [[பொன்சற்ரெயின்]] (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே [[மெக்சிக்கோ வளைகுடா|மெக்சிக்கோ வளைகுடாவாலும்]] (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.
 
 
ஆகஸ்ட் 29 இல் [[கட்ரீனா சூறாவளி|கற்றீனா]] என அழைக்கப்பட்ட [[சூறாவளி|சூறாவளியினால்]], இந்நகரின் [[அணை]]கள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த [[இயற்கைப் பேரிடர்]] ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு [[மில்லியன்|மில்லியனுக்கு]] மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
[[fo:New Orleans]]
[[fr:La Nouvelle-Orléans]]
[[fy:New Orleans (stêd)]]
[[ga:New Orleans]]
[[gl:Nova Orleáns - New Orleans, Luisiana]]
44,059

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/519144" இருந்து மீள்விக்கப்பட்டது