லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Lakshmi (actress)
No edit summary
வரிசை 1:
{{தகவல்சட்டம் நடிகர்நடிகை
:''இது திரைப்பட நடிகை லட்சுமி பற்றிய பக்கம். பிற பக்கங்களுக்கு [[இலட்சுமி|இங்கு]] அமுக்கவும்.''
 
{{தகவல்சட்டம் நடிகர்
| name = லட்சுமி
| image =Lakshmi.jpg|
| imagesize = 200 px
| caption =
| birthname =
| birthdate = {{birth date and age|1952|12|13}}
| location = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| parents = [[வரத ராவ்|& [[ருக்மணி]]
| children = ஐஸ்வர்யா
| deathdate =
| deathplace =
வரி 25 ⟶ 24:
 
== தொழில் வாழ்க்கை==
லட்சுமியின் தந்தை '''யரகுடிபாடி வரத ராவ்''' மற்றும் தாய் '''இருக்மணிருக்மணி''' இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
<ref>{{cite web |title= A revolutionary filmmaker |url= http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |date= 22 August 2003 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> லட்சுமியின் தாய் இருக்மணியும்ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.<ref>{{cite web |last= |first= |coauthors= |title= Sri Valli—1945 |url= http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |date= 28 December 2007 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
 
1970ஆம்1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் ''சட்டக்காரி'' (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975ஆம்1975-ம் ஆண்டு ''ஜூலி'' என இந்தியிலும் ''மிஸ் ஜூலி பிரேம கதா'' என தெலுங்கிலும் மீள எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும்<ref>[http://deep750.googlepages.com/FilmfareAwards.pdf 1st Filmfare Awards 1953</ref> வங்காள திரையிதழாளர்கள் விருதும் .<ref>[http://www.bfjaawards.com/legacy/pastwin/197639.htm 69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007</ref> கிடைத்தது.
 
1977ஆம்1977-ம் ஆண்டில் வெளிவந்த ''சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்ற எழுத்தாளர் [[ஜெயகாந்தன்|செயகாந்தனின்]] புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980களில்1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ''ஜீன்ஸ்'' படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
 
சின்னத்திரையிலும் ''அச்சமில்லை,அச்சமில்லை'' என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது [[கன்னடம்|கன்னட]] சுவர்ணா தொலைக்காட்சியில் ''எது கதே அல ஜீவனா'' எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.<ref>{{cite web |last= Sathyendran |first= Nita|title= Timeless, ageless |url= http://www.thehindu.com/fr/2009/01/23/stories/2009012350710100.htm |date= 23 January 2009 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref>
 
அரசியல் மற்றும் பொதுவாழ்விலும் பங்கேற்று வருகிறார்.
 
== தனி வாழ்க்கை ==
லட்சுமியின் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்தது. தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971ஆம்1971-ம் ஆண்டு அய்சுவர்யாஐஸ்வர்யா என பெயரிடப்பட்ட பெண் மகவைப்குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.அய்சுவரியா 1990களில்
ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் உடன் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
 
 
வரி 54 ⟶ 53:
[[ml:ലക്ഷ്മി (ചലച്ചിത്രനടി)]]
[[te:లక్ష్మి (నటి)]]
--p.t.thangamani 14:08, 3 மே 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது