லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
 
==அறிமுகம்==
== தொழில் வாழ்க்கை==
'''லட்சுமி''' தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார்.இயக்குநர் [[பாலச்சந்தர்(இயக்குநர்)|பாலச்சந்தரால்]] தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.
லட்சுமியின் தந்தை '''யரகுடிபாடி வரத ராவ்''' மற்றும் தாய் '''ருக்மணி''' இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
<ref>{{cite web |title= A revolutionary filmmaker |url= http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |date= 22 August 2003 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.<ref>{{cite web |last= |first= |coauthors= |title= Sri Valli—1945 |url= http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |date= 28 December 2007 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
 
==தேசிய விருது==
1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் ''சட்டக்காரி'' (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ''ஜூலி'' என இந்தியிலும் ''மிஸ் ஜூலி பிரேம கதா'' என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும்<ref>[http://deep750.googlepages.com/FilmfareAwards.pdf 1st Filmfare Awards 1953</ref> வங்காள திரையிதழாளர்கள் விருதும் .<ref>[http://www.bfjaawards.com/legacy/pastwin/197639.htm 69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007</ref> கிடைத்தது.
 
வரி 29 ⟶ 30:
 
 
== குடும்பம் ==
== தனி வாழ்க்கை ==
லட்சுமியின் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்தது. தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.
ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது