21,088
தொகுப்புகள்
</div>
'''NFPA 704''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தும் [[
==குறியீடு==
சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேடைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.
* '''4.''' மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: [[ஹைட்ரஜன் சயனைடு]] (hydrogen cyanide))
|