கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Google}}
{{IPstack}}
{{redirect2|FTP|FTP server}}
{{About||File Transfer Protocol courses|wikibooks:Communication Networks/File Transfer Protocol}}
 
'''கோப்பு பரிமாற்ற நெறிமுறை''' ('''FTP''' ) என்பது [[இணையம்]] போன்ற [[TCP/IP]] அடிப்படையிலான வலையமைப்பில் கோப்புகளைத் திறமையாக கையாளவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும் தரமுறைப்படுத்தப்பட்ட [[வலையமைப்பு நெறிமுறையாகும்]]. கிளையன் வழங்கன் (Client Server) வடிவமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கும் FTP, கிளையன் மற்றும் வழங்கன் பயன்பாடுகளுக்கு இடையே பிரத்யேக கட்டுப்பாடுகளையும், தரவு இணைப்புகளையும் பயன்படுத்துகிறது. பயன்பாடுகள் உண்மையிலேயே தரமுறைப்படுத்தப்பட்ட கட்டளை தொடரமைப்புடன் (standard command syntax), ஓர் எளிய கட்டளை-வரி கருவிகளாக இருந்தன, ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து மேஜைநிலை இயங்குதளங்களுக்கும் ஏற்றவாறு பயனர் வரைபட இடைமுகங்கள் (graphical user interfaces) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நிரல் செயல்பாடுகளுக்காக தானாகவே கோப்புகளை மாற்ற, பெரும்பாலும் FTP ஒரு பயன்பாட்டு உட்கூறாகவே (component) பயன்படுத்தப்படுகின்றன. பதிவுசெய்யப்பட்ட கடவுச்சொல் உடைய ஒரு பயனராகவோ அல்லது பதிவுசெய்யப்படாத ஒரு பயனராகவோ இருந்து FTP-ஐ பயன்படுத்த முடியும். [[சாரமற்ற கோப்பு பரிமாற்ற நெறிமுறை]]யும் (Trival File Transfer Protocol-TFTP) இதை போன்றதே தான், ஆனால் எளிமையாக்கப்பட்ட இது, பரவலாக செயல்படுத்தக்கூடியது அல்ல, மேலும் இது FTP-ன் அதிகாரபூர்வமற்றப் பதிப்பாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது