கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கோப்பு பரிமாற்ற நெறிமுறை''' ('''FTP''' ) என்பது [[இணையம்]] போன்ற [[TCPடிசிபி/IP]]ஐபி அடிப்படையிலான வலையமைப்பில் கோப்புகளைத் திறமையாக கையாளவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும் தரமுறைப்படுத்தப்பட்ட [[வலையமைப்பு நெறிமுறையாகும்]]. கிளையன் வழங்கன் (Client Server) வடிவமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கும் FTP, கிளையன் மற்றும் வழங்கன் பயன்பாடுகளுக்கு இடையே பிரத்யேக கட்டுப்பாடுகளையும், தரவு இணைப்புகளையும் பயன்படுத்துகிறது. பயன்பாடுகள் உண்மையிலேயே தரமுறைப்படுத்தப்பட்ட கட்டளை தொடரமைப்புடன் (standard command syntax), ஓர் எளிய கட்டளை-வரி கருவிகளாக இருந்தன, ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து மேஜைநிலை இயங்குதளங்களுக்கும் ஏற்றவாறு பயனர் வரைபட இடைமுகங்கள் (graphical user interfaces) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நிரல் செயல்பாடுகளுக்காக தானாகவே கோப்புகளை மாற்ற, பெரும்பாலும் FTP ஒரு பயன்பாட்டு உட்கூறாகவே (component) பயன்படுத்தப்படுகின்றன. பதிவுசெய்யப்பட்ட கடவுச்சொல் உடைய ஒரு பயனராகவோ அல்லது பதிவுசெய்யப்படாத ஒரு பயனராகவோ இருந்து FTP-ஐ பயன்படுத்த முடியும். [[சாரமற்ற கோப்பு பரிமாற்ற நெறிமுறை]]யும்நெறிமுறையும் (Trival File Transfer Protocol-TFTP) இதை போன்றதே தான், ஆனால் எளிமையாக்கப்பட்ட இது, பரவலாக செயல்படுத்தக்கூடியது அல்ல, மேலும் இது FTP-ன் அதிகாரபூர்வமற்றப் பதிப்பாகும்.
 
==வரலாறு==
வரிசை 5:
 
==பயன்==
[[RFC]]-ஆல் கோடிட்டு காட்டப்படுவது போல, கோப்பு பரிமாற்ற நெறிமுறை கீழ்காண்பனவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது:
* கோப்புகளின் (files) பகிர்வை அதிகரிக்க (கணினி நிரல்கள் மற்றும்/அல்லது தரவு மட்டும்)
* [[தொலைதூர கணினிகளை]] மறைமுகமாகவோ அல்லது தடையின்றி பயன்படுத்தவோ ஊக்குவித்தல்
* வெவ்வேறு [[புரவன்]]களுக்குபுரவன்களுக்கு இடையே கோப்பு சேமிப்பு அமைப்புமுறைகளில் (file storage systems) இருக்கும் மாற்றங்களில் இருந்து பயனரை பாதுகாத்தல்
* துல்லியமாகவும், நம்பிக்கைகுரிய முறையிலும் [[தரவு]]களை (data) பரிமாற
 
வரிசை 14:
 
வலையமைப்பில் தகவல்களைப் பரிமாற்றும் போது, பல தரவு குறியீடுகளைப் பயன்படுத்த முடியும். முக்கியமான இரண்டு பொது பரிமாற்ற வழிகளாவன:
*[[ASCII]] பயன்முறை: வெறும் சொற்களுக்கு மட்டும். (வேறெந்த தரவு வடிவமும் இதில் சரியாக வராது)
*[[பைனரி]] பயன்முறை: அனுப்பும் இயந்திரம் ஒவ்வொறு கோப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக [[பைட்டு]]களாகபைட்டுகளாக (byte) அனுப்புகிறது, பெறும் இயந்திரம், அதை எவ்வாறு பெறுகிறதோ அவ்வாறே ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளைச் சேமிக்கிறது. (இந்த FTP தரமுறை "IMAGE" அல்லது 'I' பயன்முறை என்றழைக்கப்படுகிறது.)
 
FTP வழங்கனிலிருந்து வெளிவரும் குறியீடுகள்(Codes), அவற்றிற்குள் கொண்டிருக்கும் இலக்கங்களின் மூலமாக அவற்றின் நிலையை எடுத்துக்காட்டுகின்றன.
 
==பாதுகாப்பு==
தரவு பரிமாற்றத்திற்காக குறியேற்றம் செய்யப்பட்ட வகையில் எந்த குறிப்பிட்ட முறையும் இல்லாததால், நிஜமான FTP தொழில்நுட்ப வரையறை இயல்பாகவே கோப்புகள் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பற்ற முறையாகவே அமைந்துவிடுகின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால், பெரும்பாலான வலையமைப்பு உள்ளமைவுகளின் கீழ், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், FTP கட்டளைகள் மற்றும் பரிமாற்றப்பட்ட கோப்புகளை ஒரு [[பேக்கெட் ஸ்னெஃபர் (packet sniffer]]) பயன்படுத்தி அதே வலையமைப்பில் யாராலும் கைப்பற்றி கொள்ள முடியும் என்பதையே குறிக்கிறது. [[HTTP]]எச்எச்டிபி, [[SMTP]]எஸ்எம்டிபி மற்றும் [[Telnet]]டெல்நெட் போன்ற [[SSL]]எஸ்எஸ்எல் உருவாக்கத்திற்கு முன்னர் வரை, பல்வேறு இணைய நெறிமுறை தொழில்நுட்ப வரையறைகளில் இதுவொரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு பொதுவான தீர்வு, RFC 4217-ல் குறிப்பிட்டுள்ளவாறு FTP-க்கு SSL அல்லது [[TLS]]டிஎல்எஸ் குறியேற்றத்தைச் சேர்க்கும் [[SFTP]]எஸ்எஃப்டிபி-ஐ (SSH File Transfer protocol) அல்லது [[FTPS]]எஃப்டிபிஎஸ்-ஐ (FTPS - FTP Over SSL) பயன்படுத்துவதாகும்.
 
==அநாமதேயர் FTP (Anonymous FTP): ==
FTP சேவையை அளிக்கும் ஒரு புரவன், கூடுதலாக [[அநாமதேயர்]] FTP அணுகுதலையும் அளிக்க கூடும். பயனர் பெயர் கேட்கப்படும் போது, ஓர் 'அநாமதேயர்' கணக்குடன், பயனர்கள் இந்த சேவைக்குள் உள்நுழைவார்கள். ஆயினும் பயனர்கள் அவர்களுடைய கடவுச்சொற்களுக்குப் பதிலாக [[மின்னஞ்சல்]] முகவரியை அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள், உண்மையில் கொடுக்கப்படும் தரவின்மீது எவ்வித ஆய்வும் செய்யப்படுவதில்லை.
 
நவீன FTP கிளையன்கள், பயனர்களின் அநாமதேயர் உள்நுழைவு செயல்பாட்டை மறைத்துவிடுகின்றன, இதில் FTP கிளையன் கடவுசொல்லாக வெற்று தரவை அனுப்பி வைத்துவிடும் (இதில் பயனரின் மின்னஞ்சல் முகவரி பயன்பாட்டிற்கு அறியப்படாது என்பதால் இவ்வாறு செய்யப்படும்).
 
அநாமதேயர் FTP, அத்துடன் [[சாரமற்ற கோப்பு பரிமாற்ற நெறிமுறை]] மற்றும் [[கோப்பு சேவை நெறிமுறை]] ஆகியவற்றிற்கு மாற்றாக [[கோபெர் நெறிமுறை]] (Gopher protocol) பரிந்துரைக்கப்படுகிறது.{{Fact|date=September 2008}}
 
==தொலைதூர FTP அல்லது FTP அஞ்சல்==
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது