என்.எப்.பி.ஏ 704: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
</div>
'''NFPA 704''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில்
==குறியீடு==
வரிசை 35:
* '''1.''' Normஇப்பொருள் பெரும்பாலும், அதிகம் மாறாமல், நிலையாக இருக்கக்கூடியது, ஆனால் உயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும் நிலைபிரியக்கூடியது. (எடுத்துக்காட்டு: [[பாஸ்பரஸ்]](phosphorus))
* '''0.''' Normதீயுடன் எதிர்ப்பட்டாலும் பொதுவாக நிலையாக இருக்கக்கூடியது, மேலும் நீரோடும் வினைகொள்ளாதது. (எடுத்துக்காட்டு: [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள [[நைட்ரஜன்]])
=== வெள்ளை/இறப்புக் குறிப்புகள்===
வெண்மையாக உள்ள கட்டத்தில் சிறப்பான குறிப்பு ஏதும் ஒரு பொருளைப்பற்றிக் குறிப்பிட இருந்தால், அதற்கான குறியீட்டை அங்கு இடுவர். சில சிறப்புக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* '<s>W</s>' - இக்குறியீடு, நீரோடு வழக்கத்திற்கு மாறான முறையிலோ, அல்லது தீங்குநேரும் வகையிலோ வேதியியல் வினைகொள்ளக் கூடியது (எ.கா: [[சீசியம்]] )
* 'OX' - [[ஆக்ஸிஜனாக்கி]]
* 'COR' - [[அரிக்கக்கூடியது]]; வலுமிக்க [[காடி]](அமிலம், புளிமம்) அல்லது காரப் பொருள்(base)
** 'ACID' மற்றும் 'ALK' என்னும் எழுத்துக்கள் முறையே காடிக்கும், காரத்திற்கும் தனியாகவும் குறிப்பிடப்படும்.
* 'BIO' -[[உயிரியல் நச்சுப்பொருள்]]
* அணுக்கதிர்வீச்சுக் கேடு உள்ளது குறிக்கப் பயன்படும் மஞ்சள் மூவிலைக் குறி [[image:Radioactive.svg|20px]])
* 'CRYO' - [[மிகுகுளிரியம்|மிகுகுளிரியப்]] பொருள்
''குறிப்பு:" '<s>W</s>' மற்றும் 'OX' ஆகிய இரண்டு குறிகள் மட்டும்தான் NFPA 704 ன் சீர்தரத்தில் குறிப்பிட்டுள்ள குறிகள். பிறவெல்லாம் எளிதில் விளங்கிக்கொள்ளும் standard, குறிகள் முறையேற்பு ஏதும் இல்லாமல் பயன்படுத்தப்படுவது.
|