"திவாலா நிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
===
பண்டைக்கால கிரேக்க நாட்டில் திவாலா என்னும் நிலை இருக்கவில்லை. ஒரு மனிதன் (உள்ளூர்ப் பகுதியில் பிறந்த ஆண்களே குடிமகன்களாகக் கருதப்பட்டனர் மற்றும் சொத்துக்களின் சட்ட பூர்வமான உரிமைகள் அனைத்தையும் ஆண்களே கொண்டிருந்தனர்) கடன் பெற்ற பின்பு அதைத் திரும்பக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தால், அவனும் அவன் குடும்பமும், அதாவது அவன் மனைவி, மக்கள், பணியாட்கள் உட்பட அனைவரும், தங்களது உடலுழைப்பு மூலம் கடனைத் தீர்க்கும் வரையிலும் கொத்தடிமை முறைமைக்கு ஆளாக்கப்பட்டனர்ஆளாயினர். பண்டைய கிரேக்க நாட்டின் பல மாநிலங்கள் இவ்வாறான கொத்தடிமை முறைமைக்கு அதிக பட்ச கால கட்டமாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயித்திருந்தன மற்றும் கொத்தடிமைகள் தங்களது உயிர் மற்றும் உடற்பாகங்களுக்கான உத்திரவாதம் பெற்றிருந்தனர். இது, வழக்கமான அடிமைகளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்றாக இருந்ததுஒன்று. இருப்பினும், பற்றாளர், இந்தக் காலக் கெடுவிற்குப் பின்னாலும், கடனாளியின் வேலையாட்களை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்;. பெரும்பான்மையான நிகழ்வுகளில், இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், கடினமான சூழ்நிலைகளில் தங்களது புதிய ஆண்டைக்கு ஊழியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
 
திவாலா என்னும் பொருள்படும் பாங்கிரப்சி என்னும் சொல்லானது ''பாங்கஸ்'' (ஒரு பலகை அல்லது மேசை) மற்றும் ''ரப்டஸ்'' (உடைதல்) ஆகிய பண்டைய [[லத்தீன்]] சொற்களிலிருந்து உருவானது.
"பாங்க்" என்னும் சொல், அதன் மூலப் பொருளில், ஒரு பலகையைக் குறிப்பதாக இருந்தது. அதாவது, முதல் வங்கியாளர்கள் பொது இடங்களிலும், சந்தைகளிலும் அமர்ந்து தங்கள் பணத்தை அளவிட்டு பரிவர்த்தனைச் சீட்டுக்கள் போன்றவற்றை எழுதினர். இதன் காரணமாக, ஒரு வங்கியாளர் பணம் இழந்தபோது, அவர் தனது வங்கியைக் கலைத்து விட்டு, பொது மக்களிடையே அவர் மேற்கொண்டு தமது வியாபாரத்தைத் தொடரும் நிலையில் இல்லை என்று விளம்பரப்படுத்துவதாக இருந்தது. [[இத்தாலி]]யில் இந்தப் பழக்கம் மிகவும் அடிக்கடி நிகழ்வதாக இருந்தமையால், பாங்கிரப்ட் என்னும் சொல் இத்தாலியச் சொல்லான ''பாங்கோ ரோட்டோ'' , உடைந்த வங்கி என்பதிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ''காணவும்: எ.கா: போண்டே வெச்சியோ'' . ஃபிரெஞ்சுச் சொல்லான ''பாங்க்யு'' , "மேசை", மற்றும் ''ரூட்'' , "வெஸ்டிஜியம், டிரேஸ்" என்பனவற்றிலிருந்து, தரையில் விடுக்கப்பட்டவிடுத்த குறியீடு என்னும் பொருள் கொண்டதாக இந்த வார்த்தை வந்ததாகக் கூறுபவர்களும் உண்டு இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், தங்களது ''டேபர்னே'' அல்லது ''மென்சாரை'' ஆகியவற்றைச் சில பொது இடங்களில் கொண்டிருந்த பண்டைய உரோம ''மென்சாரை'' அல்லது ''அர்ஜெண்டரை'' ஆகியவற்றிலும் இதன் தோற்றுவாய் தடமறியப்படுகிறது; இவர்கள் தங்கள் பொறுப்பில் அளிக்கப்பட்ட பணத்துடன் ஓடிவிடும்போது, தங்களது பழைய இடத்தின் ஒரு குறியீடு அல்லது நிழல் என்பதையே விடுத்துச் சென்றனர்.
 
1557, 1560, 1575 மற்றும் 1596 ஆகிய வருடங்களில் [[ஸ்பெயின்]] அரசரான ஃபிலிப் II, நான்கு முறைகள் அரசுத் திவாலாவை அறிவிக்க நேர்ந்தது. வரலாற்றில், திவாலா அறிவித்த முதலாவது இறையாண்மை கொண்ட நாடு என்னும் பெயரை ஸ்பெயின் பெற்றது.
இதில் இயன்ற அளவு கடன்களை அடைப்பதற்காக சொத்துக்களைத் திரட்டிய கடனாளிகளுக்கு, அடைக்க இயலாத கடன்களிலிருந்து விடுதலை என்பதானது ஒரு பரிசாக அளிக்கப்பட்டது.
 
=== கிழக்கத்திய பகுதிகள் ==
 
===
திவாலா நிலை என்பது [[கிழக்காசியா]]விலும் ஆவணப்படுத்தப்படுகிறது. அல்-மக்ரிஜியின்படி, செங்கிஸ்கான் இயற்றிய என்னும் யாசா சட்டம், மூன்று முறை திவாலா ஆனவருக்கு [[மரண தண்டனை]]யைத் தீர்ப்பாக வழங்கும் ஒரு ஷரத்தைக் கொண்டிருந்தது.
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/520686" இருந்து மீள்விக்கப்பட்டது