"திவாலா நிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''திவாலா நிலை''' என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும். தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தின் ஒரு பகுதியைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு மறு சீரமைப்பு ஒன்றினைத் துவக்குவதற்காகவோ பற்றாளர்கள் கடனாளிக்கு எதிராக திவாலா நிலை ("தன்னிச்சை அல்லாத திவால் நிலை") கோரி மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், பெரும்பான்மையான நிகழ்வுகளில், திவாலா நிலைக்கான செயற்பாட்டினை கடனாளிகளே துவக்குகின்றனர் (அதாவது கடனைத் தீர்க்க வழியற்ற நொடித்த தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் தாக்கல் செய்யும் "தன்னிச்சையான திவாலா நிலை").
 
 
==வரலாறு
== வரலாறு ==
==
{{worldwide}}
 
 
===திவாலா நிலைமையின் வரலாறும் உருவாக்கமும்
=== திவாலா நிலைமையின் வரலாறும் உருவாக்கமும் ===
===
 
 
ஐக்கிய மாநிலங்களில் தற்போது அறியப்படும் திவாலா நிலைச் சட்டம் என்பதன் கருத்தாக்கமும் தோற்றுவாயும் [[இங்கிலாந்து]] நாட்டில் உருவானதாகும். முதன் முதலான இங்கிலாந்து திவாலா நிலைச் சட்டம் என்பது 1542ஆம் வருடம் இயற்றப்பட்டதாகப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. (34 மற்றும் 35, ஹென்ரி VIII, சி.4 (1542) இங்கிலாந்து).
 
1994ஆம் வருடம் டிசம்பர் 22ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு திவாலா நிலை சீரமைப்புச் சட்டம் 1994 என்பது பொருந்தும். சீரமைப்புச் சட்டம் மற்றும் அதற்கு மேல் விளக்கம் அளிக்கும் வழக்குச் சட்டம் ஆகியவை அடமான வங்கித் தொழில் மற்றும் [[அடமானக் கடன்]] வசதிகளை அளிப்பவர்கள் ஆகியவற்றின் மீது பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சட்டத்தால் விளைவிக்கப்பட்ட மாற்றங்கள் பின் வரும் அத்தியாயங்களில் விவாதிக்கப்படுகின்றன.
 
===மேற்கத்திய பகுதிகள்===
 
 
===
பண்டைக்கால கிரேக்க நாட்டில் திவாலா என்னும் நிலை இருக்கவில்லை. ஒரு மனிதன் (உள்ளூர்ப் பகுதியில் பிறந்த ஆண்களே குடிமகன்களாகக் கருதப்பட்டனர் மற்றும் சொத்துக்களின் சட்ட பூர்வமான உரிமைகள் அனைத்தையும் ஆண்களே கொண்டிருந்தனர்) கடன் பெற்ற பின்பு அதைத் திரும்பக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தால், அவனும் அவன் குடும்பமும், அதாவது அவன் மனைவி, மக்கள், பணியாட்கள் உட்பட அனைவரும், தங்களது உடலுழைப்பு மூலம் கடனைத் தீர்க்கும் வரையிலும் கொத்தடிமை முறைமைக்கு ஆளாயினர். பண்டைய கிரேக்க நாட்டின் பல மாநிலங்கள் இவ்வாறான கொத்தடிமை முறைமைக்கு அதிக பட்ச கால கட்டமாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயித்திருந்தன மற்றும் கொத்தடிமைகள் தங்களது உயிர் மற்றும் உடற்பாகங்களுக்கான உத்திரவாதம் பெற்றிருந்தனர். இது, வழக்கமான அடிமைகளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்று. இருப்பினும், பற்றாளர், இந்தக் காலக் கெடுவிற்குப் பின்னாலும், கடனாளியின் வேலையாட்களை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மையான நிகழ்வுகளில், இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், கடினமான சூழ்நிலைகளில் தங்களது புதிய ஆண்டைக்கு ஊழியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
 
== கிழக்கத்திய பகுதிகள் ==
 
 
===
திவாலா நிலை என்பது [[கிழக்காசியா]]விலும் ஆவணப்படுத்தப்படுகிறது. அல்-மக்ரிஜியின்படி, செங்கிஸ்கான் இயற்றிய என்னும் யாசா சட்டம், மூன்று முறை திவாலா ஆனவருக்கு [[மரண தண்டனை]]யைத் தீர்ப்பாக வழங்கும் ஒரு ஷரத்தைக் கொண்டிருந்தது.
 
===மதம் சார்ந்த கண்ணோட்டம்===
 
===
தோரா அல்லது பழைய ஆகமம் ஆகியவற்றில் ஒவ்வொரு ஏழாவது வருடமும் மொசைக் சட்டம் என்பதால் சபாத் வருடம் என்பது ஆணையிடப்படுகிறது; இதில், ஒரு சமூகம் கொண்டிருக்கும் எல்லாக் கடன்களிலிருந்தும் அது விடுதலை அளிக்கப்படுவது ஒரு தீர்ப்பாகக் கொள்ளப்படுகிறது; ஆனால், இது "வெளி நாட்டாருக்கு"க் கிட்டுவதல்ல.<ref>[http://www.mechon-mamre.org/p/pt/pt0515.htm#1 ட்யூட்டரெனோமி 15:1–3]</ref> ஏழாவது சபாத் வருடம் அல்லது நாற்பத்தி ஒன்பதாவது வருடத்தைத் தொடர்ந்து கொண்டாட்ட வருடம் என்னும் மற்றொரு சபாத் வருடம் வருகிறது; இதில், சமூகத்தில் உடனிருக்கும் அனைவருக்கும் மற்றும் வெளி நாட்டினருக்கும் ஒரே மாதிரியாக அனைத்துக் கடன்களிலிருந்தும் விடுதலை அளிக்கப்பட்டு, கொத்தடிமைகள் விடுதலை செய்யப்படுவது தீர்ப்பாக அளிக்கப்படுகிறது.<ref>[http://www.mechon-mamre.org/p/pt/pt0325.htm#8 லெய்டிக்யூஸ் 25:8–54]</ref> பரிகார நாள் என்னும் நாளன்று அல்லது நாற்பத்தொன்பதாவது வருடத்தின் வேதாகம மாதத்தின் பத்தாவது நாளன்று, கொண்டாட்ட வருடம் என்பது இஸ்ரேல் மண் முழுவதும் துந்துபிகள் ஊதப்பட்டு முன்னாதாகவே அறிவிக்கப்படுகிறது.
 
கடனாளி தனது சொத்துக்கு நிகர மதிப்பு உள்ளது என்று நம்பினாலும் அல்லது அவ்வாறு நம்பாவிட்டாலும், எல்லாச் சொத்துக்களும் திவாலா மனுவின் அட்டவணைகளில் வெளியிடப்பட்டாக வேண்டும். இது ஏனெனில், ஒரு முறை திவாலா மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டால், பிறகு ஒரு குறிப்பிட்ட சொத்து மதிப்புள்ளதா அல்லவா என்று முடிவு செய்வது பற்றாளர்கள்தாமே தவிர கடனாளி அல்ல. அட்டவணைகளில் சொத்து விபரங்களை வெளியிடாது நீக்குவது என்பதானது அவ்வாறு குற்றமிழைக்கும் கடனாளிக்கு எதிர்காலத்தில் மிகவும் சிக்கலான விளைவுகளைத் தோற்றுவிக்கும். திவாலா நிலை மூலமாக எல்லாக் கடன்களிலிருந்தும் விடுதலை பெற்ற பிறகு, ஒரு கடனாளி அவ்வாறு "பட்டியலிடப்படாத சொத்து" ஒன்றிற்கு உரிமை கோர முயன்றால், பற்றாளர் அல்லது யூ.எஸ்.அறங்காவலர் ஆகியோரின் மனுவின் பேரில், மூடப்பட்டு விட்ட ஒரு திவாலா வழக்கு மீண்டும் திறக்கப்படலாம். அறங்காவலர் அந்த சொத்தைக் கைப்பற்றி, (முன்னர் விடுதலை அளித்துவிட்ட) முன்னாள் பற்றாளர்களின் நன்மைக்காக விற்கலாம். இத்தகைய சொத்து மறைப்பு ஒரு மோசடியாக மற்றும் / அல்லது பொய் வாக்குமூலம் என்று கருதப்பட வேண்டுமா என்பது நீதிபதி மற்றும் / அல்லது யூ.எஸ்.அறங்காவலரின் தீர்மானத்தின்படி இருக்கும்.
 
==தனிப்பட்ட நாடுகளில்==
 
==
=== ஆஸ்திரேலியா===
[[ஆஸ்திரேலியா]]வில் திவாலா நிலை தொடர்பான சட்டம் ''திவாலா சட்டம் 1996'' (காமன்வெல்த்) என்பதாகும். தனிப்பட்ட நபர்கள் மட்டுமே திவாலா நிலை அறிவிக்க முடியும்; நொடித்துப் போன நிறுவனங்கள் கலைக்கப்பட்டு விற்கப்படலாம் அல்லது நிர்வாகத்திற்கு உட்படலாம் (காண்க: நிர்வாகம் (நொடித்துப் போதல்)). "திவாலா நிலை நடவடிக்கை"களில் பெரும்பாலானவை, மூன்று "பகுதி"களில் அடங்குகின்றன: பகுதி IV (முழுமையான திவாலா நிலை), பகுதி IX கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பகுதி X தனிப்பட்ட திவாலா ஒப்பந்தங்கள்.' ஒப்பந்தங்கள் என்பன பற்றாளர்களுக்கும் கடனாளிகளுக்கும் இடையிலான ஏற்பாடுகளை முக்கியமாகக் குறிப்பனவையாக இருக்கையில், பகுதி IV என்பது முழுமையான திவாலா நிலை என்பதைக் குறிக்கிறது மற்றும் "திவாலா நிலை" என்பதுடன் ஒத்ததாகக் காணப்படுகிறது.
 
அனைத்துத் திவாலா நபர்களும் ஐடிஎஸ்ஏவில், தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தான முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ள, நிலைசார் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆவணம் தாக்கல் செய்யப்படாத வரையில், ஒரு திவாலா நிலை மேற்கொள்ளப்பட இயலாது.
 
சாதாரணமாக, பகுதி IV என்பதன் கீழான திவாலா நிலையானது நிலை சார் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மூன்று வருடங்கள் வரையிலும் நிலுவையில் இருக்கும். கடனாளி மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, மனுவுடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்டு மூன்று வருட கால கட்டம் அதனுடன் உடனடியாகத் துவங்குவதாக அமையும். இருப்பினும், பற்றாளர் மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் தாக்கல் செய்யப்படுவது என்பது அரிதானது. திவாலாவான நபர், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் அந்த ஆவணத்தைத் தாக்கல் செய்யத் தவறி விட்டால், அவனோ அல்லது அவளோ வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம்.
ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ நொடித்துப் போய், தங்களது கடனை, அவற்றைச் செலுத்த வேண்டிய தவணைகளில் செலுத்த இயலாதபோது திவாலா நிலைக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது.
 
====அறங்காவலர்களின் கடமைகள்====
 
====
திவாலா நிலை தொடர்பான அறங்காவலர்களின் பணிகளில் சில:
 
* மோசடியான முன்னுரிமைகள் அல்லது மறு ஆய்வு தேவைப்படும்படியான பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்காக கோப்புக்களை மறு ஆய்வு செய்வது.
* பற்றாளர்களின் சந்திப்புகளுக்குத் தலைமை தாங்குவது
*
* விலக்கு அளிக்கப்படாத சொத்துக்களை விற்பது.
பற்றாளர்களின் சந்திப்புகளுக்குத் தலைமை தாங்குவது
* திவாலா நிலையடைந்தவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது.
*
* பற்றாளருக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்வது
விலக்கு அளிக்கப்படாத சொத்துக்களை விற்பது.
 
*
====பற்றாளர்களின் சந்திப்புகள்====
திவாலா நிலையடைந்தவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது.
*
பற்றாளருக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்வது
 
====பற்றாளர்களின் சந்திப்புகள்
====
பற்றாளர் தங்களுக்குள்ளாக சந்திப்புக்களை நிகழ்த்தி அவற்றில் பங்கு கொள்வதன் மூலமாக, செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகிறார்கள். அறங்காவலர் பின் வரும் நோக்கங்களுக்காகப் பற்றாளர்களின் முதல் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்:
 
 
* திவாலாவான நபரின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வது
*
* அறங்காவலர் அல்லது அவரது இடத்தில் மற்றொருவரை நியமிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்துவது.
திவாலாவான நபரின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வது
* மேற்பார்வையாளர்களை நியமிப்பது
*
* உடமைளை நிர்வாகம் செய்வது தொடர்பாக பற்றாளர் முறையான செயற்பாடு என்று கருதும் வகையில், அறங்காவலருக்கு ஆணைகள் அளிப்பது.
அறங்காவலர் அல்லது அவரது இடத்தில் மற்றொருவரை நியமிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்துவது.
 
*
====கனடாவில் நுகர்வோர் சார்ந்த திட்ட வரைவுகள்====
மேற்பார்வையாளர்களை நியமிப்பது
*
உடமைளை நிர்வாகம் செய்வது தொடர்பாக பற்றாளர் முறையான செயற்பாடு என்று கருதும் வகையில், அறங்காவலருக்கு ஆணைகள் அளிப்பது.
 
====கனடாவில் நுகர்வோர் சார்ந்த திட்ட வரைவுகள்
====
கனடாவில், திவாலா நிலை என்பதற்கு மாற்றாக ஒருவர் நுகர்வோர் முன் மொழிதல் ஒன்றைத் தாக்கல் செய்யலாம். நுகர்வோர் திட்ட வரைவு என்பதானது கடனாளி மற்றும் பற்றாளர் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கையின் மூலமாக கடன் தீர்வு காணப்படும் ஒரு நடவடிக்கையாகும்.
 
2005 மற்றும் 2006 ஆகிய வருடங்களில் உருவான அதிகரிப்பிற்குப் பிறகு, இது தொடர்பான புள்ளி விபரங்கள் நிலையாகவே இருந்து வருகின்றன.
 
====யூகேயில்யுனைட்டட் கிங்கடம் நாட்டில் திவாலாவும் ஓய்வூதியங்களும்====
 
====
2000வது வருடம் மே மாதம் 29 தேதி முதல் அமலில் வருவதாக, 2000வது வருடம் மே மாதம் யூகே திவாலா சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அரிதான சில நிகழ்வுகளைத் தவிர, திவாலா நிலையில் இருப்பினும், கடனாளிகள் தற்போது தங்களது தொழில் ஓய்வூதியங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
 
===ஐக்கிய மாநிலங்கள்===
 
===
{{Main|Bankruptcy in the United States}}
 
நுகர்வோர் கடனாளிகளை ஏறத்தாழ நேரடியாக ஈடுபடுத்தும் அத்தியாயங்கள், "நேரடித் திவாலா நிலை" என்று அறியப்படும் அத்தியாயம் 7 மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் வசதியுள்ள திட்டத்தை அளிக்கும் அத்தியாயம் 13 ஆகியவையாகும். எல்லா விதமான திவாலா மனுக்களுக்கும் பொருந்துவதான ஒரு முக்கியமான அம்சம் தானியங்கி முறையிலான தடைதான். தானியங்கி முறையிலான தடை என்பதின் பொருள் என்னவென்றால், திவாலா சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுவின் பேரில், நிலுவையில் உள்ள பெரும்பான்மையான வழக்குகள், மறு உரிமை மேற்கொள்ளுதல்கள், முன்னதாகவே செயல்படுத்தப்படும் மூடுதல்கள், வெளியேற்றங்கள், சட்ட ரீதியான உரிமைகளைக் கட்டுப்படுத்துதல்கள், சொத்துக்களின் பேரிலான சட்ட ரீதியான தளைகள், மற்றும் பயன்பாடு இடுபொருள் நிறுத்தங்கள் மற்றும் கடனைத் திரும்பக் கேட்டுத் தொல்லை உண்டாக்குதல் ஆகியவை தாமாகவே நிறுத்தப்பட்டு விடும் என்பதுதான்.
 
====திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் (பிஏபீசிபீஏ)====
 
====
{{Main|Bankruptcy Abuse Prevention and Consumer Protection Act}}
2005வது வருடத்திய, திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் பிர.எல்.எண்.109-8 பு.வி. 23 (ஏப்ரல் 20,2005) (பிஏபீசிபீஏ) திவாலா கோட்பாடுகளைப் பெருமளவில் திருத்தியமைத்தது. பிஏபீசிபீஏவின் ஷரத்துக்களில் பலவும் நுகர்வோர் பற்றாளர்களால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டும், பல நுகர்வோர் வழக்கறிஞர்கள், திவாலா நிலை தொடர்பான கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோரால் அதே அளவு தீவிரமாக எதிர்க்கப்பட்டும் வந்தன.<ref>[http://judiciary.senate.gov/hearings/hearing.cfm?id=1381 "திவாலா சீர்திருத்தங்களின் மீது செனட்டின் நீதி ஆணையத்தின் முன்னால் நடைபெற்ற வாதங்கள் "], 109வது காங். பிப்ரவரி 10, 2009 ஜூலை 14, 2007 அன்று பெறப்பட்டது.</ref> காங்கிரஸில் ஏறத்தாழ எட்டு வ்ருடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் பிஏபீசிபீஏ அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் ஷரத்துக்கள் பலவும் 2005வது வருடம் பதினேழாம் நாள் முதல் அமலுக்கு வரலாயின. இந்த சட்டத்திற்கான முன் வரைவில் கையெழுத்திட்ட பிறகு, அதிபர் புஷ் இவ்வாறு கூறினார்:
திவாலா நிலைக்கான நிவாரணம் வேண்டுவோர்கள், அதன் அதற்கான மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னால், அங்கீகாரம் பெற்ற கலந்தாய்வு முகமைகளில் பற்று அறிவுரைகள் பெற வேண்டும் எனவும், மற்றும் அத்தியாயங்கள் 7 அல்லது 13 ஆகியவற்றின் கீழ் கடன் விடுவிப்பு பெறுவதற்கு முன்பாக அங்கீகாரம் பெற்ற முகமைகளில் தனி நபர் நிதி மேலாண்மை தொடர்பான கல்வி பெற வேண்டும் என்றும் பிஏபீசிஏ வலியுறுத்துகிறது. இவ்வாறு பற்று தொடர்பான கலந்தாலோசிப்பின் நடைமுறைப் படுத்தலின் தேவை குறித்து நடத்தப்பட்ட சில ஆய்வுகள், திவாலா கோட்பாடுகளின் கீழ் நிவாரணம் பெற விரும்பும் பல கடனாளிகளுக்கு இதுவே சட்டத்தின் கீழ் ஒரே வழிமுறையாக இருப்பதனால், அத்தகைய கடனாளிகள் இவ்வாறான கலந்தாலோசிப்பினால் பெறும் நன்மை மிகக் குறைவே என்று கருத்துத் தெரிவித்துள்ளன.{{Citation needed|date=November 2008}}
 
===பொதுவாக ஐரோப்பாவில்===
===
{{Refimprovesect|date=May 2007}}
2004வது வருடம், பல ஐரோப்பிய நாடுகளில், நொடித்துப் போன வணிகங்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத அளவு உயரலானது. [[ஃபிரான்ஸ்]] நாட்டில், நிறுவனங்கள் நொடித்துப் போவதானது 4 சத விகிதத்திற்கும் மேலாகவும், [[ஆஸ்திரியா]]வில் 10 சத விகிதத்திற்கும் மேலாகவும், [[கிரீஸ்]] நாட்டில் 20 சத விகிதத்திற்கும் மேலாகவும் அதிகரித்தது. இருப்பினும், இவ்வாறு நொடித்துப் போன நிறுவனங்களின் எண்ணிக்கை அந்த நாடுகள் ஒவ்வொன்றின் நிதி நிலைமையின் மீதான அவற்றின் முழுத் தாக்கத்தை சுட்டிக் காட்டுவதாக அமையவில்லை; ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகளின் அளவு சுட்டிக்காட்டப்படவில்லை. திவாலா நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கையானது, வாராக் கடன்களின் எண்ணிக்கை விகிதத்தின் அதிகரிப்பையோ அல்லது அந்த நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தையோ அறிவிப்பதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
*திவாலா நிலைக்கான மாற்று வழிகள்]]
*பற்றாளரின் உரிமைகள்
 
*கடன்கள் ஒன்றாக்கப்படுதல்
*கடன் நிவாரணம்
*கடன் மறு சீரமைப்பு
*உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி
*தவணை செலுத்தத் தவறுதல்
*டிஐபி நிதியுதவி
 
*மோசமான நிலையிலுள்ள காப்புறுதிகள்
]]
*[[கடன் நிவாரணம்
]]
*[[கடன் மறு சீரமைப்பு
]]
*[[உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி
]]
*[[தவணை செலுத்தத் தவறுதல்
]]
*[[டிஐபி நிதியுதவி
]]
*[[மோசமான நிலையிலுள்ள காப்புறுதிகள்
]]
*[[மோசமடந்த நிதி நிலைமை
]]
*ஏற்கப்பட்ட வாக்குமூலத்திற்கு முரண்பாட்டைச் சட்டரீதியாகத் தடுத்தல்
*[[
 
*மோசமடந்த நிதி நிலைமை
நொடித்துப் போதல்]]
 
*ஏற்கப்பட்ட வாக்குமூலத்திற்கு முரண்பாட்டைச் சட்டரீதியாகத் தடுத்தல்
*நொடித்துப் போதல்]]
*நிறுவனக் கலைப்பு
*சொத்துக்களின் மதிப்பைக் கூட்ட கடனாளியின் முயற்சி (ஸ்டாக்கிங் ஹார்ஸ் அக்ரீமென்ட்)
*[[தோல்வியுற்ற வணிக முயற்சிகளின் பட்டியல்
*வணிகக் கருவிகள்
]]
*ஏடிஆர் மீள் முயற்சி
*[[வணிகக் கருவிகள்
 
]]
*[[ஏடிஆர் மீள் முயற்சி
]]
 
==குறிப்புகள்==
 
==மேற்கோள்கள்==
*[http://www.uscourts.gov/bankruptcycourts/bankruptcybasics.html யூஎஸ் நீதி மன்றங்களில் திவாலா நிலை சட்டம்]
*
*[http://www.nybankruptcyinfo.com/types-of-bankruptcy.html திவாலா நிலைச் சட்டத்தின் முக்கியமான அத்தியாயங்கள்]
[http://www.uscourts.gov/bankruptcycourts/bankruptcybasics.html யூஎஸ் நீதி மன்றங்களில் திவாலா நிலை சட்டம்]
*
[http://www.nybankruptcyinfo.com/types-of-bankruptcy.html திவாலா நிலைச் சட்டத்தின் முக்கியமான அத்தியாயங்கள்]
* [http://www.nybankruptcyinfo.com/frequently-asked-questions.html
திவாலா நிலை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்]
* [http://www.bankrate.com/brm/news/pf/20020614a.asp ]
 
==மேலும் படிக்க==
 
==
* {{Cite book | last= Balleisen | first= Edward| authorlink= Edward Balleisen| coauthors= | title=Navigating Failure: Bankruptcy and Commercial Society in Antebellum America| date=2001 | publisher=University of North Carolina Press| location= Chapel Hill | isbn= 0-8078-2600-6| pages=322}}
* {{Cite book | last= DePamphilis | first= Donald M.| authorlink= Donald DePamphilis| coauthors= | title=Mergers, Acquisitions, and Other Restructurings, 5th Edition| date=2009 | publisher=Elsevier, Academic Press| location= | isbn= 978-0-12-374878-2| pages=}}
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/520689" இருந்து மீள்விக்கப்பட்டது