திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 200:
 
===ஸ்வீடன்===
ஸ்வீடன் நாட்டில் திவாலா நிலை (ஸ்வீடிஷ் மொழியில்:கொங்குர்ஸ்) என்பது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய நடைமுறையாகும்ஒரு நடைமுறை. ஒரு நிறுவனத்தின் பற்றாளரோ அல்லது நிறுவனமேயோ நிறுவனமோ திவாலா நிலை கோரி மனுச் செய்யலாம். சில விதி விலக்குகளைத் தவிர, திவாலா நிலையில் உள்ள தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ சொத்துக்களுக்கான அணுகலைக் கொள்ள முடியாது. ஸ்வீடனில் திவாலா நடைமுறையின் வழியாக நிறுவனங்கள் தங்களது கடன் சுமையைக் குறைத்துக் கொள்வது என்பது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது அதன் ஒரு புதிய உரிமையாளரோ, கடன் சுமைகளுடன் கை விடப்பட்டு விட்ட பழைய நிறுவனத்திலிருந்து அதன் பெயர் உட்பட முக்கியமான சொத்துக்களை வாங்கிப் புதிய நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறார்.
 
தனிப்பட்ட நபர்களுக்காக திவாலா நடைமுறை மேற்கொள்ளப்படுவது என்பது அரிதானது.<ref>[http://www.ekonomi.konsumentverket.se/mallar/sv/artikel.asp?lngCategoryId=757&amp;lngArticleId=441 கொங்குர்ஸ்]</ref> எவ்வாறு இருப்பினும், பற்றாளர்கள் அமலாக்க நிர்வாகம் மூலமாக தங்களது பணத்தைக் கோரலாம்; பொதுவாக தனிப்பட்ட நபர்கள் இதன் மூலம் பலன் பெறுவதில்லை, ஏனெனில், கடன்கள் அப்படியே தங்கி விடுவது மட்டும் அல்லாது, கூடுதலான செலவுகளும் உருவாகி விடுவதுதான். உண்மையிலேயே நொடித்துப் போனவர்கள் கடன் துப்புரவு (ஸ்வீடிஷ்: ஸ்கல்டஸானெரிங்) என்னும் ஒரு நடைமுறையின் வழி, தங்களது கடன்களுக்குத் தீர்வு காணலாம்.
இதற்கான ஒரு மனுவைத் தாக்கல் செய்த பிறகு பண வழங்கீட்டுத் திட்டம் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்;. இதன் மூலம் ஐந்து வருட காலத்தில் அவர்கள் தங்களால் எவ்வளவு இயலுமோ அந்த அளவுக் கடனை அடைக்கலாம்;. எஞ்சியிருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்தள்ளுபடியாகிவிடும்.
2006ஆம் ஆண்டு, இந்த நடைமுறை அறிமுகமானது.
இந்த நடைமுறையானது 2006வது வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னர், அனைத்துக் கடன்களும் குறிப்பிட்ட நபரின் ஆயுட்காலம் முழுவதும் அனைத்துக் கடன்களும் இருந்தே வந்தன.
 
===யுனைட்டட் கிங்டம்===
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது