"திவாலா நிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
===பொதுவாக ஐரோப்பாவில்===
{{Refimprovesect|date=May 2007}}
2004வது2004ஆம் வருடம்ஆண்டு, பல ஐரோப்பிய நாடுகளில், நொடித்துப் போன வணிகங்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத அளவு உயரலானது. [[ஃபிரான்ஸ்]] நாட்டில், நிறுவனங்கள் நொடித்துப் போவதானது 4நான்கு சத விகிதத்திற்கும்சதவிகிதத்திற்கும் மேலாகவும், [[ஆஸ்திரியா]]வில் 10 சத விகிதத்திற்கும்சதவிகிதத்திற்கும் மேலாகவும், [[கிரீஸ்]] நாட்டில் 20 சத விகிதத்திற்கும்சதவிகிதத்திற்கும் மேலாகவும் அதிகரித்தது. இருப்பினும், இவ்வாறு நொடித்துப் போன நிறுவனங்களின் எண்ணிக்கை அந்த நாடுகள் ஒவ்வொன்றின் நிதி நிலைமையின் மீதான அவற்றின் முழுத் தாக்கத்தை சுட்டிக் காட்டுவதாக அமையவில்லை;. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகளின் அளவு சுட்டிக்காட்டப்படவில்லை. திவாலா நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கையானது, வாராக் கடன்களின் எண்ணிக்கை விகிதத்தின் அதிகரிப்பையோ அல்லது அந்த நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தையோ அறிவிப்பதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
 
திவாலா பற்றிய புள்ளி விபரங்கள் ஒரு பின் தொடர்வு சுட்டிக் காட்டுதல்களே. நிதி நெருக்கடி மற்றும் திவாலா நிலை ஆகியவற்றிற்கு இடையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி உண்டு. பெரும்பாலான நிகழ்வுகளில், நிதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் திவாலா நிலைமை உருவாதல் ஆகியவற்றிற்கு இடையில் பல மாதங்களும், ஏன் வருடங்களும் கூட கடந்து விடலாம். சட்டம், வரி மற்றும் கலாசாரம் சார்ந்த இடுவுகள்இடுகைகள் ஆகியவை திவாலா புள்ளி விபரங்களை மேலும் உரு மாற்றிச் சிக்கலாக்கலாம்;, குறிப்பாக, சர்வதேச அளவில் ஒப்புமை செய்ய முயல்கையில் இவ்வாறு நிகழலாம்.
இரண்டு எடுத்துக் காட்டுகள்:
 
* [[ஆஸ்திரியா]]வில், 2004வது2004ஆம் வருடம் சாத்தியமான திவாலா சட்ட நடைமுறைகளில் பாதிக்கும் மேலானவை, நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, மேற்கொண்டு நடத்தப்படவில்லை.
* [[ஸ்பெயின்]] நாட்டைப் பொறுத்தவரையில், சில வகையான நொடித்துப் போன வணிகம்/ திவாலா நிலை ஆகியவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துவக்குவது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருப்பதில்லை;. ஆகவே, இந்த நாட்டில் நொடித்துப் போன நிறுவனங்கள் என்று அறிவிக்கப்படுபவற்றின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. ஒப்புமைக்கு: 2004வது2004ஆம் வருடம்ஆண்டு [[ஃபிரான்ஸ்]] நாட்டில் 40,000க்கும்000 என்பதற்கும் அதிகமான திவாலா சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் ஸ்பெயின் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை 600க்கும்600 என்பதற்கும் குறைவானதாகவே இருந்தது. அதே நேரம், ஸ்பெயின் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடனான 2.6 சத விகிதத்துடன்சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், ஃபிரான்ஸ் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன் 1.3 சதவிகிதமாகவே இருந்தது.
 
 
தனி நபர்களுக்கான திவாலா நிலை எண்ணிக்கையும் முழுமையான நிலையைக் காட்டுவதாக அமைவதில்லை. மிகச் சிறு கூறாக, மிகவும் அதிக அளவில் கடன்பட்டு விட்ட குடும்பங்களே திவாலா மனு தாக்கல் செய்யத் தீர்மானிக்கின்றன. இதற்கான முதன்மையான இரண்டு காரணங்கள், தங்களை நொடித்துப் போனவர்களாக அறிவித்துக் கொள்வதில் சமூக ரீதியாக உணரப்படும் களங்கம் மற்றும் இதன் காரணமாக அவர்களது வணிகத்தின் மீது சாத்தியமாக விளையக் கூடிய பாதிப்பு ஆகியவையாகும்.
 
==மேலும் பார்க்க==
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/520722" இருந்து மீள்விக்கப்பட்டது