இருதலைப்பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
* [''Eryx''] ''johnii'' - Kluge, 1993<ref name="McD99">McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).</ref>
}}
[[மண்ணுளிப்பாம்பு]], [[இருதலைமணியன்]] <ref> சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியில் '''இருதலைப்பாம்பு''' [http://dsal1.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.13:1:3390.tamillex] </ref> என்றும் அழைக்கப்படும் இப்பாம்பு, (''Eryx johnii'' ) நச்சுத்தன்மை '''அற்றது'''. இந்தியத் துணைக்கண்டத்தின் வறண்ட பகுதிகள், வடமேற்குப் பகுதி, [[பாகிஸ்தான்]], [[நேபாளம்]] உள்ளிட்ட நாடுகளிலும் பெரும்பாலும் காணப்படுகிறது.

==இருதலை ஏன்?==
இதன் ''வால்'' மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; இதுவே இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற தவறான எண்ணத்திற்கு அடிகோலுகின்றது. <ref> Snakes of India - The Field Guide by [[இரோமுலசு விட்டேக்கர்]] & A. Captain p. 82 (Draco Books)</ref> மேலும், பாம்பாட்டிகள் இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவர் (கண் போலத் தெரிவதற்காக); பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை எளிதில் மயக்க முடியும். <ref> kingsnake.com - Introduction [http://www.kingsnake.com/sandboa/johnii.html] </ref>
 
==சிறைபிடிக்கப்படுவது ஏன்?==
வரி 43 ⟶ 46:
==இயல்பு==
இரவில் வேட்டையாடும் இயல்புடைய இவை பெரும்பாலும் சாதுவான குணத்துடனே காணப்படுகின்றன. மணற்பாங்கான, வறண்ட பகுதிகளையே இவை விரும்பும். [[மண் மலைப்பாம்பு|மண் மலைப்பாம்பைப்]] போன்ற இரையைக் கொல்லும் முறையை உடையது இப்பாம்பு; பிற பாம்புகளையும் இவை உண்ணக்கூடியவை.
 
===வேறுபாடான ஓர் இயல்பு===
இது தாக்கப்படும் போது, தன் தலையை மண்ணில் புதைத்து வாலை மேலெழுப்பி முன்னும் பின்னுமாக ஆட்டும்; எனவே, தாக்கவந்த எதிரி, இதன் வாலைத் தாக்கிவிட்டுச் சென்று விடும் - இதுவும் தலைதப்பும்.
 
==குட்டி இருதலைப்பாம்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இருதலைப்பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது