இருதலைப்பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
==இருதலை ஏன்?==
[[Image:RedSandBoa.JPG|thumb|150px|left|இருதலைமணியன்]]
இதன் ''வால்'' மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; இதுவே இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற தவறான எண்ணத்திற்கு அடிகோலுகின்றது. <ref> Snakes of India - The Field Guide by [[இரோமுலசு விட்டேக்கர்]] & A. Captain p. 82 (Draco Books)</ref> மேலும், பாம்பாட்டிகள் இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவர் (கண் போலத் தெரிவதற்காக); பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை எளிதில் மயக்க முடியும். <ref> kingsnake.com - Introduction [http://www.kingsnake.com/sandboa/johnii.html] </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இருதலைப்பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது