இருதலைப்பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==உடல் தோற்றம்==
[[Image:AB131-Eryx johnii head.JPG|thumb|150px|left|செங்குத்துக் கருவிழி]]
தடிமனான உடலுடன் மழுங்கிய முகடுடைய செதில்களும் உள்ளதால் தொடுவதற்கு வழுவழுப்பாக இருப்பவை; கழுத்தை விட தலை அகலம் குறைவாக இருக்கும். இதன் சிறிய கண்ணில் செங்குத்துக் கருவிழி காணப்படும். செம்பழுப்பு, கரும்பழுப்பு, செம்மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் காணப்படலாம். (ஒரே பாம்பு அல்ல)
 
"https://ta.wikipedia.org/wiki/இருதலைப்பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது