பறக்காத பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு
வரிசை 2:
 
நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. [[பெரிய ஓக்]], [[டோடோ]] போன்றவை அவற்றுள் சில.
 
[[பகுப்பு:பறக்காத பறவைகள்]]
[[பகுப்பு:பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பறக்காத_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது