பருவப் பெயர்ச்சிக் காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "மழை" (using HotCat)
சி தானியங்கிமாற்றல்: ar:رياح موسمية
வரிசை 1:
[[Image:Vindhya.jpg|thumb|right|250px|[[இந்தியா]]வின் [[விந்திய மலைத்தொடர்]] அருகே உள்ள மழைக்கால முகில்கள்]]
{| align="right"
'''பருவப் பெயர்ச்சிக் காற்று''' என்பது, [[பருவகாலம்|பருவகால]] அடிப்படையில் திசைமாறி வீசுகின்ற [[காற்று முறைமை]]யைக் குறிக்கும். ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, [[தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும், [[வங்காள விரிகுடா]]ப் பகுதியிலிருந்து வீசும் காற்று, [[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] பல பகுதிகள், [[இலங்கை]]யின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.
|-
| style="vertical-align:top;" | [[File:India southwest summer monsoon onset map en.svg|thumb|right|தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.]]
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் '''வடகிழக்கு பருவமழைக் காலம்''' என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது. <ref> india meteorological department [http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm] </ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
====தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்====
{| align="left"
|-
| style="vertical-align:top;" | [[File:வடகிழக்கு_பருவமழை_மன்னார்குடி.jpg.jpg|thumb|right|(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்]]
 
* [[இந்தியாவின் காலநிலை]]
{| border="1" cellpadding="5" cellspacing="2" style="margin: 1em 1em 1em 0; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
* [[இலங்கையின் காலநிலை]]
!| வருடம்|| தொடக்க தேதி|| பெய்த மழையின் அளவு (mm)|| சராசரி மழையளவு (mm)|| வேறுபாடு (%)
|-
| 1990 || 19 அக்டோபர் || 468 || 483 || - 3
|-
| 1991 || 20 அக்டோபர் || 488 || 477 || + 2
|-
| 1992 || 2 நவம்பர் || 514 || 470 || + 9
|-
| 1993 || 21 அக்டோபர் || 784 || 479 || 479
|-
| 1994 || 18 அக்டோபர் || 534 || 418 || + 12
|-
| 1995 || 23 அக்டோபர் || 260 || 479 || - 46
|-
| 1996 || 11 அக்டோபர் || 592 || 477 || + 24
|-
| 1997 || 13 அக்டோபர் || 810 || 478 || + 70
|-
| 1998 || 28 அக்டோபர் || 619 || 478 || + 30
|-
| 1999 || 21 அக்டோபர் || 517 || 483 || + 7
|-
| 2000 || 2 நவம்பர் || 346 || 483 || -28
|-
| 2001 || 16 அக்டோபர் || 382 || 483 || -21
|-
| 2002 || 25 அக்டோபர் || 395 || 483 || -14
|-
| 2003 || 19 அக்டோபர் || 435 || 469 || -7
|-
| 2004 || 18 அக்டோபர் || 435 || 432 || + 1
|-
| 2005 || 12 அக்டோபர் || 773 || 432 || + 79
|-
| 2006 || 19 அக்டோபர் || 497 || 432 || + 15
|
|} <ref> imd chennai [http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm] </ref>
 
[[பகுப்பு:காலநிலை]]
==வெளியிணைப்புகள்==
:* செயற்கைக்கோள் படங்களுக்கு [http://www.imd.ernet.in/section/satmet/dynamic/sector-ir.htm]
:* இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை [http://www.imd.gov.in/]
:* மாவட்ட-வாரியாக மழையளவு [http://www.imd.gov.in/section/hydro/distrainfall/tamilnadu.html]
 
[[ar:رياح موسمية]]
==மேற்கோள்கள்==
[[bg:Мусон]]
<references/>
[[bs:Monsun]]
 
[[ca:Monsó]]
[[பகுப்பு:மழை]]
[[cs:Monzun]]
[[da:Monsun]]
[[de:Monsun]]
[[el:Μουσώνας]]
[[en:Monsoon]]
[[eo:Musono]]
[[es:Monzón]]
[[et:Mussoon]]
[[eu:Montzoi]]
[[fi:Monsuuni]]
[[fr:Mousson]]
[[gl:Monzón]]
[[he:מונסון]]
[[hi:मॉनसून]]
[[hr:Monsun]]
[[hu:Monszun]]
[[id:Muson]]
[[ilo:Nepnep]]
[[io:Musono]]
[[is:Monsún]]
[[it:Monsone]]
[[ja:モンスーン]]
[[kk:Муссондар]]
[[ko:계절풍]]
[[la:Hippalus]]
[[lt:Musonas]]
[[lv:Musons]]
[[ml:മൺ‌സൂൺ]]
[[ms:Monsun]]
[[nl:Moesson (regentijd)]]
[[nn:Monsun]]
[[no:Monsun]]
[[pl:Monsun]]
[[pt:Monção]]
[[ro:Muson]]
[[ru:Муссон]]
[[sah:Муссон]]
[[sh:Monsunska klima]]
[[sk:Monzún]]
[[sl:Monsun]]
[[sq:Monsunet]]
[[sv:Monsun]]
[[te:ఋతుపవనాలు]]
[[th:มรสุม]]
[[tl:Balaklaot]]
[[tr:Muson]]
[[uk:Мусон]]
[[vi:Gió mùa]]
[[zh:季风]]
"https://ta.wikipedia.org/wiki/பருவப்_பெயர்ச்சிக்_காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது