அக்காபா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''அக்காபா குடா''' ({{lang-ar|خليج العقبة}}; [[அரபு ஒலிபெயர்ப்பு|ஒலிபெயர்ப்ப...
 
No edit summary
வரிசை 1:
'''அக்காபா குடா''' ({{lang-ar|خليج العقبة}}; [[அரபு ஒலிபெயர்ப்பு|ஒலிபெயர்ப்பு]]: காலீஜ் அல்-'அக்காபா) [[செங்கடல்|செங்கடற்]] பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய [[குடா]] ஆகும். இசுரேலிலும், பல 2ஒ20 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மூலங்களிலும் இக் குடாவை '''எய்லாட் குடா''' என அழைக்கின்றனர்.
 
==புவியியல்==
இக் குடா சினாய்க் குடாநாட்டுக்குக் கிழக்குத் திசையிலும், அராபியத் தலை நிலத்துக்கு மேற்குத் திசையிலும் அமைந்துள்ளது. இக் குடாவும் சுயெசுக் குடாவும் செங்கடலின் வடபகுதியின் நீட்சியாக அமைந்துள்ளன. அக்காபா குடா, சுயெசுக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஜோர்தான், எகிப்து, இசுரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இக் குடாவைத் தமது எல்லைகளுள் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. நடுப் பகுதியில் இதன் ஆழம் கூடிய அளவாக 1850 மீட்டர்கள் வரை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அக்காபா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது